Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடி‌நீ‌ர்: செ‌ன்னை குடி‌நீ‌ர் வா‌ரிய‌ம் வே‌ண்டுகோ‌ள்

Webdunia
சனி, 29 நவம்பர் 2008 (15:40 IST)
குடிநீரில ் மழ ை நீர ் கலந்திருந்தால ் குடிநீர ் தேவைக்க ு குடிநீர ் வாரியப ் பகுதிப ் பொறியாளர்கள ை தொடர்ப ு கொண்ட ு லார ி மூலமா க குடிநீர ை பெற்றுக்கொள்ளலாம ் என்ற ு சென்ன ை பெருநக ர குடிநீர ் வழங்கல ், கழிவுநீர ் அகற்ற ு வாரியம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளது.

இத ு குறித்த ு சென்ன ை பெருநக ர குடிநீர ் வழங்கல ், கழிவுநீர ் அகற்ற ு வாரியம் வெளியிட்டுள்ள செய்த ி‌க்க ு‌றி‌ப்‌பி‌ல், சென்னைக ் குடிநீர ் வாரியம ் பொத ு மக்களுக்க ு சுத்திகரிக்கப்பட் ட நல் ல குடிநீர ே வழங்க ி வருகின்றத ு. இருப்பினும ் கடந் த சி ல தினங்களா க அதி க அளவில ் மழ ை பெய்த ு வருவதால ் பொத ு மக்கள ் குடிநீரைக ் காய்ச்சிக ் குடிக்குமாற ு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள ்.

மேலும ் வீடுகளில ் உள் ள கீழ்நிலைத ் தொட்டியில ் மழைநீர ் உட்புகுவதற்கா ன சாத்தியக ் கூறுகள ் உள்ள ன. எனவ ே சென்னைக ் குடிநீர ் வாரியம ் லாரிகள ் மூலம ் தேவைப்படும ் இடங்களுக்குக ் குடிநீர ் விநியோகிக் க திட்டமிட்டுள்ளத ு.

இவ்வாற ு குடிநீரில ் மழ ை நீர ் கலந்திருந்தால ் குடிநீர ் தேவைக்க ு பின்வரும ் தொலைபேச ி, கைதொலைபேச ி எண்களில ் சென்னைக ் குடிநீர ் வாரியப ் பகுதிப ் பொறியாளர்கள ை தொடர்ப ு கொண்ட ு லாரிகள ் மூலமா க குடிநீர ் பெற்றுக்கொள்ளுமாற ு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள ்.

இவ்வாற ு லாரிகள ் மூலமா க பாதிக்கப்பட் ட பகுதிகளில ் நிறுத்த ி வழங்கப்படும ் குடிநீரைப ் பொதுமக்கள ் குடிப்பதற்கும ் சமைப்பதற்கும ் பயன்படுத்திக்கொள்ளுமாற ு கேட்டுக்கொள்கிறோம ்.

பகுத ி-1 25984647- 9445061901, பகுத ி-2 25904310- 9445061902, பகுத ி-3 25517814- 9445061903, பகுத ி-4 26448346- 9445061904, பகுத ி-5 26212101- 9445061905, பகுத ி-6 24996796- 9445061906, பகுத ி-7 28360175- 9445061907, பகுத ி-8 28150059- 9445061908, பகுத ி-9 23810969- 9445061909, பகுத ி-10 ஏ 24416341- 9445061910, பகுத ி10 பி 24451121- 9445061911, ஏயூஏ 26562458- 9445061600.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments