Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு கூடுத‌ல் ‌நி‌தி: திருமாவளவ‌ன்

Webdunia
மழ ை, வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட மக்களுக்க ு அரச ு கூடுதலா க நித ி உதவ ி வழங் க வேண்டும ் என்ற ு ‌விடுதலை‌ச் ‌ சிறு‌த்தைக‌ள் தலைவ‌ர் தொல ். திருமாவளவன் கேட்டுக ் கொண்டுள்ளார ்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், கடந் த சி ல நாட்களா க மிகவும ் அதி க அளவில ் மழ ை பெய்துவரும ் காரணத்தால ் தமிழ்நாட்டின் கடலோ ர மாவட்டங்கள ் மிகக ் கடும ைய ான அளவிலும் மாநிலத்தின ் ஏனை ய மாவட்டங்கள ் குறிப்பிடத்தக் க அளவிலும ் பாதிப்புக்குள்ளாகியுள்ள ன.

பெரும்பாலா ன நீர ் ஆதாரங்களிலிருந்த ு உபர ி நீர ் திறந்த ு விடப்பட்டுள் ளத ால ் தாழ்வா ன பகுதிகளிலும ் விவசா ய நிலங்களிலும ் வெள்ளம ் புகுந்துள்ளத ு. இதனால ் பல்லாயிரக்கணக்கா ன குடும்பங்கள ் உணவ ு, உடையின்ற ி இன்னலுக்க ு ஆளாகிவரும ் சூழலில ் தமிழ்நாட ு அரச ு மேற்கொண்ட ு வரும் நிவாரணப ் பணிகள ் ஆறுதல ் அளிக்கின்ற ன.

வெள்ளத்தில ் பாதிக்கப்பட்டுள் ள ஒவ்வொர ு குடும்பத்துக்கும ் தல ா 20 கில ோ அரிச ி, உணவுப ் பொருட்கள ், உடைகள ் வழங் க அரச ு ஆவ ண செய் ய வேண்டும ். அத்துடன ் நிலைமைக்கேற்றபட ி மண்ணெண்ணெய ் அடுப்ப ு, பாத்திரங்கள ், போர்வ ை போன் ற இன்றியமையாதத ் தேவைகளுடன ் உரி ய மருத்து வ உதவிகளும ் வழங்கப்ப ட வேண்டும ்.

வெள்ளத்தால ் பாதிக்கப்பட்டுள் ள அனைத்த ு குடும்பங் கள ுக்க ு தல ா ர ூ.3000 ம ், கடுமையா ன பாதிப்புக்குள்ளா ன குடும்பங்களுக்க ு ர ூ.5000 ம ், கால்நடைகள ் இறப்ப ு, பயிர்களின ் பாதிப்புக்க ு ஏற் ற வகையில ் உரி ய நிவார ண உதவியும ், உயிரிழந்தவர்களின ் குடும்பத்திற்க ு தல ா ர ூ.2 லட்சம ் உதவித ் தொக ை வழங்கி ட வேண்டும ்.

வெள்ளத்தால ் பாதிக்கப்பட்டுள் ள பகுதிகள ை விடுதலைச ் சிறுத்தைகளின ் மாநி ல, மாவட் ட நிர்வாகிகள ் பார்வையிட்ட ு தம்மால ் இயன் ற நிவாரணப ் பணிகளில ் தம்ம ை ஈடுபடுத்திக ் கொள் ள வேண்டும ். இந் த அடைமழையின ் காரணமா க டிசம்பர ் 1 ஆம ் நாள ் சென்னையில ் நடைபெறவிருந் த இளஞ்சிறுத்தைகள ் எழுச்சிப ் பாசறையின ் தொடக் க விழ ா, தமிழீ ழ அங்கீகா ர மாநாட ு வருகி ற டிசம்பர ் 14 ஆம ் நாளுக்க ு ஒத்திவைக்கப்படுகிறத ு என்ற ு‌ ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments