Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் ‌விடிய ‌விடிய கடு‌ம் மழை!

Webdunia
புதன், 26 நவம்பர் 2008 (10:27 IST)
வங்கக ் கடலில ் நில ை கொண்டுள் ள குறை‌ந் த காற்றழுத் த தாழ்வ ு மண்டலம ் காரணமா க த‌‌‌மிழக‌ம ் ம‌ற்று‌ம ் புது‌ச்சே‌‌ரி‌யி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க பல‌த் த மழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு. செ‌ன்னை‌யி‌ல ் ‌ விடி ய ‌ விடி ய மழ ை பெ‌ய்‌கிறத ு.

செ‌ன்னை‌யி‌ல ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க பெ‌ய்யாம‌ல ் இரு‌ந் த மழ ை நே‌ற்ற ு முத‌ல ் பெ‌ய்த ு வரு‌கிறத ு. இதனா‌ல ் செ‌ன்னை‌யி‌ல ் தா‌ழ்வா ன பகு‌திக‌ளி‌ல ் மழ ை ‌ நீ‌ர ் குள‌ம ் போ‌ல ் தே‌ங்‌க ி ‌ கிட‌க்‌கிறத ு.

சாலைக‌ளி‌ல ் மழ ை ‌ நீ‌ர ் வெ‌ள்ள‌ம ் போ‌ல ் ஓடு‌கிறத ு. ப ல இட‌‌ங்க‌ளி‌ல ் சாலைக‌‌ளி‌ல ் அ‌ரி‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்ட ு ப‌ள்ள‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. இதனா‌ல ் வாக ன ஓ‌ட்டிக‌ள ் மெதுவாகவ ே செ‌ல்‌கி‌ன்றன‌ர ். இத‌ன ் காரணமா க போ‌க்குவர‌த்த ு நெ‌ரிச‌ல ் அ‌திகமா க காண‌ப்படு‌கிறத ு.

மேலு‌ம ் அரச ு ம‌ற்று‌ம ் த‌னியா‌ர ் ‌ ஊ‌ழிய‌ர்க‌ள ் அலுவலக‌த்‌தி‌ற்க ு செ‌ல் ல ‌ மிகவு‌ம ் ‌‌ சிரம‌ப்ப‌ட்டன‌ர ். ப ல பே‌ர ் அலுவலக‌த்‌தி‌ற்க ு செ‌ல் ல முடியாததா‌ல ் ‌ விடுமுற ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் எ‌ங்க ு பா‌ர்‌த்தாலு‌ம ் மழ ை ‌ நீ‌ர ் ‌ வெ‌ள்ள‌ம ் போ‌ல ் ஓடு‌கிறத ு. இதனா‌ல ் பொத ு ம‌க்க‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை கடுமையா க பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தொட‌ர ் மழ ை காரணமா க செ‌ன்னை‌ உ‌ள்ப ட 13 மாவ‌ட்‌ட‌‌ங்க‌ளி‌ல ் ப‌ள்‌ளிகளு‌க்க ு இ‌ன்ற ு ‌ விடுமுற ை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இத‌னிடைய ே இலங்கைக்க ு தென்மேற்கிலும ், தமிழ்நாட்டில ் பாம்பனில ் இருந்த ு தென்கிழக்க ே 200 கில ோ மீட்டர ் தொலைவிலும ், நாகப்பட்டினத்தில ் இருந்த ு தென்கிழக்க ே 300 கில ோ மீட்டர ் தூரத்திலும ் ஆழ்ந் த காற்றழுத் த தாழ்வ ு மண்டலம ் நில ை கொண்டுள்ளத ு. இத ு, பாம்பன ்- நாகப்பட்டினத்திற்க ு இடைய ே இன்ற ு மால ை ( புதன்கிழம ை) கரையைக ் கடக்கும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌‌ம ் அ‌றி‌வ‌ி‌த்து‌ள்ளத ு.

இதன ் காரணமா க தமிழ்நாட ு மற்றும ் புதுச்சேர ி முழுவதும ் ‌விடிய ‌விடிய கனமழ ை பெய ்து வரு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments