Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தா.பா‌ண்டிய‌ன் உ‌ள்பட ஆ‌யிர‌‌க்கண‌க்கானோ‌ர் கைது!

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (15:51 IST)
இல‌ங்கை‌யி‌ல ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌த்த ை உடனடியா க ம‌த்‌தி ய அரச ு தலை‌யி‌ட்ட ு ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்த‌ ி த‌‌மிழக‌ம ் முழுவது‌‌ம ் ர‌யி‌ல ், சால ை ம‌றிய‌‌ லி‌ல் ஈடுப‌ட்ட அனை‌த்து‌க்க‌ட்‌சி‌யினரை சே‌ர்‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். செ‌ன்னை‌யி‌ல் ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன், ‌பு‌திய த‌மிழக‌ம் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் டா‌க்ட‌ர் கிரு‌ஷ்ணசா‌மி ஆ‌கியோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டனர்.

இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய - மாநில அரசுகள ் வலியுறுத்தக்கோரியும் த‌‌மிழக‌ம ் முழுவது‌ம ் இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ், ம.‌ த ி. ம ு.க., பு‌தி ய த‌மிழக‌ம ் உ‌ள்ப ட ப‌ல்வேற ு க‌ட்‌சி‌யின‌ர ் ர‌யி‌ல ், சால ை ம‌றிய‌ல ் போரா‌ட்ட‌ம ் நட‌‌த்‌தின‌ர ்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு சால ை மறியலில் ஈடுபட்ட தா.பாண்டியன ், இந்திய கம்யூனிஸ்டு தேசியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு, ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 500‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இதேபோ‌ல் த‌ஞ்சை‌, ‌திருவாரூ‌ர், ஈரோடு, ‌திருநெ‌ல்வே‌லி, தூ‌த்து‌க்குடி, மதுரை, ‌திரு‌ச்‌சி, கோய‌ம்பு‌த்தூ‌ர், ஈரோடு, கா‌‌ஞ்‌சிபுர‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர், சேல‌ம், நாகை உ‌ள்பட த‌மிழக‌ம் முழுவது‌ம் இ‌ன்று நட‌ந்த ர‌யி‌ல் ம‌ற்று‌ம் சாலை ம‌றிய‌லி‌ல் ஆ‌‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இல‌ங்கை‌யி‌ல் போர் நிறுத்தம் உடனே வேண்டும், ஈழத்தமிழர்கள் உரிமை போர் வெல்லட்டும ், மத்திய அரசே இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதே என்று கோஷம் எழுப்பினார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments