Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை: கருணா‌நி‌தி தலைம‌ை‌யி‌ல் அனை‌த்து‌க் க‌ட்‌சி‌க் குழு டிச.4ஆ‌ம் தே‌தி ‌பிரதம‌ருட‌ன் ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா க டிச‌ம்ப‌ர ் 4 ஆ‌‌ம ் தே‌த ி முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி தலைமை‌யி‌ல ் அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌‌க ் குழ ு, பிரதம‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌‌ங்க ை ச‌ந்‌தி‌ப்பத ு எ‌ன்ற ு ச‌ட்டம‌ன் ற க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்த‌ி‌‌ல ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

TN.Gov.TNG
இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சன ை குற‌ி‌த்த ு ச‌ட்டம‌ன் ற க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌‌‌ளி‌ன ் ஆலோசன ை கூ‌ட்ட‌ம ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி தலைமை‌யி‌ல ் செ‌ன்ன ை தலைமை‌ச ் செயலக‌த்த‌ி‌ல ் இ‌ன்ற ு நடைபெ‌ற்றத ு.

இந் த கூட்டத்தில ் இலங்கையின ் தற்போதை ய சூழ்நில ை குறித்தும ், இதுவர ை மத்தி ய அரச ு மேற்கொண்டுள் ள நடவடிக்கைகள ் குறித்தும ் விரிவா க ஆலோசன ை நடத்தப்பட்டத ு.

மேலும ், தமிழ க நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் ராஜினாம ா செய்வத ு என் ற கெடுவுக்க ு பின்னரும ் இலங்கையில ் போர ் நிறுத்தம ் ஏற்படாதத ு குறித்த ு கூட்டத்தில ் பங்கேற்றவர்கள ் வருத்தம ் தெரிவித்தனர ்.

இன்றை ய கூட்டத்தில ், இலங்க ை த‌மிழ‌ர ் பிரச்சன ை தொடர்பா க தமிழ க அனைத்துக ் கட்சிக ் குழ ு ஒன்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங்க ை நேரில ் சந்தித்த ு முறையிடுவத ு என்ற ு முடிவ ு செய்யப்பட்டத ு. அதன்பட ி வரும ் டிசம்பர ் 4 ஆம ் தேத ி முதல்வர ் கருணாநித ி தலைமையிலா ன அனைத்துக ் கட்சிக ் குழ ு டெல்ல ி சென்ற ு பிரதமர ை சந்திக்கவுள்ளத ு.

அதற்க ு முன்பா க வரும ் 28 ஆம ் தேத ி தமிழ க நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் குழ ு பிரதமர ை சந்திப்பத ு என்றும ் சட்டமன் ற அனைத்துக ் கட்சிக ் கூட்டத்தில ் ஒர ு மனதா க முடிவ ு செய்யப்பட்டத ு.

இ‌ந் த கூ‌ட்ட‌த்த‌ி‌ல ் ‌ அமை‌ச்ச‌ர்க‌ள ் அ‌ன்பழக‌ன ், ஆ‌ற்காட ு ‌ வீராசா‌ம ி, ம ு.க.‌‌ ஸ்டா‌லி‌ன ், த‌மிழ க ‌ தி‌ட்ட‌க்குழ ு துணை‌த ் தலைவ‌ர ் ம ு. நாகநாத‌ன ், கா‌ங்‌கிர‌ஸ ் ச‌ட்டம‌ன் ற க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ட ி. சுத‌ர்சன‌ம ், கா‌ங்‌கிர‌ஸ ் ச‌ட்டம‌ன் ற க‌ட்‌சி‌‌த ் துணை‌த ் தலைவ‌ர ் ட ி. யசோத ா, ப ா.ம.க. தலைவ‌ர ் ராமதா‌ஸ ், ப ா.ம.க. ச‌ட்டம‌ன் ற க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் கே ா.க. ம‌ண ி, வ‌ிடுதலை‌ ‌சிறு‌த்தைக‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் தொ‌ல ்.‌‌ திருமாவளவ‌ன ், ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ர‌வி‌க்குமா‌ர ், இ‌ந்‌தி ய யூ‌னிய‌ன ் மு‌ஸ்‌லி‌ம ் ‌ லீ‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் க ே. எ‌ம ். காத‌ர ் மொ‌ய்‌தீ‌ன ், ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் எ‌ச ். அ‌ப்து‌ல ் பா‌சி‌த ், புர‌ட்‌ச ி பாரத‌ம ் க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் பூவ ை ஜெக‌ன ் மூ‌ர்‌த்‌த ி, தலைமை‌ச ் செயலாள‌ர ் க ே. எ‌ஸ ். ஸ்ரீப‌‌த ி, உ‌ள்துற ை செயலாள‌ர ் எ‌ஸ்மால‌த ி ஆ‌கியோ‌ர ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments