Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்டம‌ன்ற‌க் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் கூ‌ட்ட‌ம்: ம.‌தி.மு.க., தே.மு.‌தி.க., இ.க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் புற‌க்க‌ணி‌ப்பு!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (19:16 IST)
இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பாக‌த ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி தலைமை‌யி‌ல ் நாள ை நட‌க்கவு‌ள் ள ச‌ட்டம‌ன்ற‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்தை‌ப ் புற‌க்க‌ணி‌க்க‌ப ் போவதா க ம.‌ த ி. ம ு.க., த ே. ம ு.‌ த ி.க., இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி ஆ‌‌கியவ ை அ‌றி‌வி‌த்து‌ள்ள ன.

'' இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் நா‌ம ் எடு‌க் க வே‌ண்டி ய நடவடி‌க்கைக‌ள ் ப‌ற்‌ற ி முடிவ ு செ‌ய் ய நாள ை ச‌ட்டம‌ன் ற க‌ட்‌‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் கூ‌ட்ட‌ம ் எனத ு தலைமை‌யி‌ல ் செ‌ன்ன ை தலைமை‌ச ் செயலக‌த்‌தி‌ல ் நடைபெறு‌கிறத ு'' எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு கூ‌றியு‌‌ள்ளா‌ர ்.

" இந் த கூட்டத்தில ் சட்டமன் ற கட்சித ் தலைவராகவும ், கட்ச ி தலைவராகவும ் க ோ.க. மண ி இருந் த போதிலும ், நிறுவனத ் தலைவர ் என் ற முறையில ் ராமதாஸ ் கலந்த ு கொள்வார ்" எ‌ன் ற கருணா‌நி‌த ி, " அதைப ் போலவ ே ம. த ி. ம ு.க. என்றால ் சட்டமன் ற கட்ச ி தலைவரா க ம ு. கண்ணப்பன ் இருக்கிறார ். அவரும ் கலந்த ு கொள்ளலாம ், அந் த கட்சியின ் பொதுச்செயலரா ன வைகோவும ் கலந்த ு கொள்ளலாம ்" எ‌ன்று‌ம ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் தா‌ங்க‌ள ் ப‌ங்கே‌ற்க‌ப ் போவ‌தி‌ல்ல ை எ‌ன்ற ு ம.‌ த ி. ம ு.க., த ே. ம ு.‌ த ி.க., இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் ஆ‌கி ய க‌ட்‌‌சிக‌ள ் அ‌றி‌வி‌த்து‌ள்ளதாக‌ச ் செ‌ய்‌திக‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

மு‌ன்னதாக‌, இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பா க இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி நட‌‌த்‌தி ய அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ த ி. ம ு.க., ப ா.ம.க. உ‌ள்‌ளி‌ட் ட ‌ சி ல க‌ட்‌சிக‌ள ் ப‌ங்கே‌ற்க‌வி‌ல்ல ை எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

Show comments