Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌‌த் த‌மி‌ழ் அக‌திக‌ள் ‌சி‌க்க‌ல்: த‌மிழக அரசு ‌விள‌க்க‌ம்!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (18:46 IST)
இல‌ங்க ை அ‌க‌திகளை‌த ் ‌ திரு‌ம்ப‌ச ் செ‌ல் ல வே‌ண்டுமெ ன ம‌த்‌தி ய அரச ு தா‌க்‌கீத ு அனு‌ப்‌பியு‌ள்ளதா க இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌‌ட்‌சி‌யி‌ன ் மா‌நில‌ச ் செயல‌ர ் த ா. பா‌ண்டிய‌ன ் கூ‌றியு‌ள்ளதை‌த ் த‌மிழ க அரச ு வனமையா க மறு‌த்து‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்து‌த ் த‌மிழ க அரச ு ‌ விடு‌த்து‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்ப ு:

த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள் ள அக‌திக‌ள ் முகா‌‌ம்க‌ளி‌ல ் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம ் இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு அனும‌தி‌க்க‌ப்ப‌ட் ட கால‌ம ் முடி‌ந்த ு ‌ வி‌ட்டதா‌ல ், இல‌ங்கை‌க்க ே ‌ திரு‌ம்‌பி‌ச ் செ‌ல் ல வே‌ண்டு‌மெ ன, ம‌த்‌தி ய அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளதா க அர‌சிய‌ல ் க‌ட்‌ச ி ஒ‌ன்‌றி‌ன ் மா‌நில‌ச ் செயல‌ர ் கூ‌றியு‌ள்ளதா க அ‌க்க‌ட்‌‌சி‌யி‌ன ் த‌மி‌ழ ் நா‌ளித‌ழி‌ல ் செ‌ய்‌த ி வ‌ந்து‌ள்ளத ு.

த‌மிழ க முகா‌ம்க‌ளி‌‌ல ் த‌ங்‌கியு‌‌ள் ள இல‌ங்க‌ை‌த ் த‌மிழ‌ர்க‌ள ் ‌ திரு‌ம்‌பி‌ச ் செ‌ல் ல வே‌ண்டுமெ ன எ‌ந் த அ‌றி‌வி‌ப்பு‌ம ் அரச ு செ‌ய்யா த ‌ நிலை‌யி‌ல ், அவ‌ர ் அ‌ப்படி‌க ் கூ‌றி‌யிரு‌ப்பத ு தவறா ன செ‌ய்‌த ி ம‌ட்டும‌ல் ல, அக‌திக‌ள ் முகா‌ம்க‌ளி‌ல ் வா‌ழ்‌ந்த ு வரு‌ம ் இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்க‌ள ் ம‌த்‌தி‌யி‌ல ் ‌ பீ‌தியையு‌ம ், கல‌க்க‌த்தையு‌ம ் ஏ‌ற்படு‌த்த‌க ் கூடியத ு.

த‌மிழக‌த்‌தி‌‌ல ் 115 முகா‌ம்க‌ளி‌ல ் த‌ங்‌கியு‌ள் ள இல‌ங்கை‌த ் த‌மிழ‌‌ர்க‌ள ், த‌மிழ க அரச ு ம‌ற்று‌ம ் ம‌‌த்‌தி ய அரச ு வழ‌ங்‌க ி வரு‌ம ், அனை‌த்த ு வகையா ன உத‌விகளையு‌ம ் பெ‌ற்ற ு அமை‌தியா க வா‌ழ்‌ந்த ு வரு‌கி‌ன்றன‌ர ். எனவ ே அ‌ந்த‌ச ் செ‌ய்‌திய ை த‌மிழ க அரச ு வ‌ன்மையா க மறு‌க்‌கிறத ு.

இ‌வ்வாற ு அ‌ந்த‌ச ் செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

Show comments