Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகை உ‌ள்பட 4 மாவ‌ட்ட ப‌ள்‌ளிகளு‌க்கு நாளை ‌விடுமுறை!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (18:01 IST)
பல‌த்த மழை காரணமாக நாகை உ‌ள்பட நா‌ன்கு மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு நாளை ‌மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் ‌விடுமுறை அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

வங்க கடலில் இலங்கை கடற்கரையில் இருந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.

இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக த‌‌மிழக‌ம் முழுவது‌ம் பல‌த்த மழை பெ‌ய்து வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நாக ை, பெர‌ம்பலூ‌ர ், ‌ திருவாரூ‌ர ், அ‌ரியலூ‌ர் ஆ‌கிய மாவ‌ட்‌ட‌ங்க‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்து வருவதா‌ல் ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு அ‌ந்தத‌‌ந்த மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் நாளை ‌விடுமுறை அ‌‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

Show comments