Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்த‌ி‌ல் மேலும் மழை நீடிக்கும்: வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம்!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (17:50 IST)
குமரி முனையில் இருந்து தமிழக கடலோரத்தில் இலங்கையின் குறுக்கே காற்றழுத்த தாழ்வு நிலை நீட ி‌ப்பதா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் மேலு‌ம் மழை ‌நீடி‌க்கு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய இயக்குனர் ரமணன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வங் க‌க் கடலில் தமிழ்நாட ு, ஆந்திரா கடலோரப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது 3 நாட்களுக்கு பிறகு தற்போது லேசாக நகர்ந்துள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌‌த்தா‌ர் ரமண‌ன்.

குமரி முனையில் இருந்து தமிழக கடலோரத்தில் இலங்கையின் குறுக்கே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது எ‌ன்று‌ம் இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் பல‌த்த மழை வரை பெய்யும் எ‌ன்று‌ம் உள் மாவட்டங்களில் அனேக பகுதிகளிலும் கன மழை பெய்யும் எ‌ன்று ரமண‌ன் கூ‌றினா‌ர்.

மேலு‌ம் காற்று பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எ‌ன்று ரமண‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments