Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரு‌ந்த‌தியரு‌க்கு இடஒது‌க்‌கீடு: ‌திருமாவளவ‌ன் வரவே‌ற்பு!

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2008 (15:08 IST)
அருந்ததியருக்க ு 3 ‌விழு‌க்காடு தன ி இடஒதுக்கீட ு வழங் க நடவடிக்க ை மேற்கொள் ள இருப்பதா க தமிழ க அரச ு அறிவித்திருப்பதற்க ு விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சியின ் தலைவர ் தொல ். திருமாவளவன ் வரவேற்ப ு தெரிவ ி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவர ் வெளியிட்டுள் ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழ க அரச ு நியமித் த நீதிபத ி ஜனார்த்தனம ் ஆணையம ், அருந்ததியருக்கா ன இடஒதுக்கீட ு தொடர்பா ன அறிக்கையின ை தற்போத ு முதல்வரிடம ் ஒப்படைத்துள்ளத ு.

தாழ்த்தப்பட்டோரிலேய ே சமூ க, பொருளாதா ர நிலைகளில ் மிகவும ் ‌ப ின்தங்க ிய ுள் ள அருந்ததியர ் மக்களுக்க ு தன ி ஒதுக்கீட ு வழங்கும ் வகையில ் நியமிக்கப்பட் ட இந் த ஆணையம ், அருந்ததியருக்கா ன 3 ‌விழு‌க்காடு இ ட ஒதுக்கீட ு வழங்கி ட பரிந்துர ை செய்துள்ளத ை விடுதலைச ் சிறுத்தைகள ் மனப்பூர்வமா க வரவேற்ற ு பாராட்டுகிறத ு.

இதுதொடர்பா க வரும ் 27 ஆம ் தேத ி அமைச்சரவ ை கூட்டம ் நடைபெ ற உள்ளதாகவும ் அறிவிக்கப்பட்டுள்ளத ு. இக்கூட்டத்திற்க ு முன்னதா க தலித ் சமூகத்தின ் தலைவர்கள ை ஒருங்கிணைத்த ு, இதன ை வெற்றிகரமா க நடைமுறைப்படுத்துவத ு தொடர்பா க கலந்தாய்வ ு கூட்டத்த ை நடத்துவத ு மி க மி க இன்றியமையா த தேவ ை எ ன விடுதலைச ் சிறுத்தைகள ் கருதுகிறத ு. ஆகவ ே தமிழ க முதல்வர ் அனைத்த ு தலித ் தலைவர்களின ் கூட்டத்த ை உடனடியா க கூட் ட வேண்டுமாற ு கேட்டுக ் கொள்கிறோம ்.

சட்டக்கல்லூர ி மாணவர்கள ் தொடர்பா க காவல்துற ை நடவடிக்கைகள ் வெளிப்படையா க தலித ் மாணவர்களுக்க ு எதிராகவ ே அமைந்துள்ள ன. இதற்கா க நியமிக்கப்பட்டுள் ள நீதிபத ி சண்முகம ் விசாரண ை ஆணையத்தில ் குறைந்தது 3 நீதிபதிகள ் இடம்பெ ற செய் ய வேண்டும் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் வ‌லியுறு‌த்‌‌தியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments