Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌ம் முழுவது‌ம் 2 நா‌ட்க‌ள் மழை பெ‌ய்யு‌ம்!

Webdunia
சனி, 22 நவம்பர் 2008 (13:43 IST)
வ‌ங்க‌க ் கட‌லி‌ல ் உருவா‌கியு‌ள் ள கா‌ற்றழு‌த்த‌த ் தா‌ழ்வ ு ‌ நில ை காரணமாக‌த ் த‌மிழக‌‌ம ் முழுவது‌ம ் அடு‌த் த இர‌ண்ட ு நா‌ட்களு‌க்கு‌ப ் பரவலா ன மழ ை பெ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

வ‌ங்க‌க ் கட‌லி‌ல ் இல‌ங்கை‌ அரு‌‌கி‌ல ் உருவா‌கியு‌ள் ள பு‌தி ய கா‌ற்றழு‌த்த‌த ் தா‌ழ்வ ு ‌ நில ை காரமா க த‌மிழக‌ம ் முழுவது‌ம ் அடு‌த் த இர‌ண்ட ு நா‌ட்களு‌க்கு‌‌ப ் பரவலா க மழ ை பெ‌ய்யு‌ம ்.

கடலோ ர மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் பல‌த் த மழ ை பெ‌ய்யு‌ம ். ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் தரை‌க்கா‌ற்ற ு பலமா க ‌ வீசு‌ம ். செ‌ன்ன ை நக‌ரி‌ல ் மேகமூ‌ட்ட‌ம ் காண‌ப்படு‌ம ். அ‌வ்வ‌ப்போத ு மழ ை பெ‌ய்யு‌ம ். ஒரு‌சி ல இட‌ங்க‌ளி‌ல ் பல‌த் த மழ ை பெ‌ய்யு‌ம ் எ‌‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

செ‌ன்னை‌யி‌ல ் ஒர ு ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் நே‌ற்ற ு மால ை லேசா ன மழ ை பெ‌ய்ததத ு. இர‌வி‌ல ் அ‌திக‌ரி‌த் த மழ ை ‌ விடி ய ‌ விடி ய ‌ நீடி‌த்தத ு. அ‌திகாலை‌யி‌ல ் ‌ சி ல இட‌ங்க‌ளி‌‌ல ் பல‌த் த மழ ை பெ‌ய்தத ு.

‌ தியாகரா ய நக‌ர ் வட‌க்க ு உ‌ஸ்மா‌ன ் சால ை, ‌ ஜ ி. எ‌ன ். செ‌ட்ட ி சால ை, ‌ ஸ்டெ‌ர்‌லி‌ங ் ரோட ு, கணேசபுர‌ம ், கொடு‌ங்கையூ‌ர ், புரசைவா‌க்க‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் சாலைக‌ளி‌ல ் வெ‌ள்ள‌ம ் பெரு‌க்கெடு‌த்தத ு.

மாவ‌ட்ட‌ங்க‌ளிலு‌ம ் பல‌த் த மழ ை!

‌‌ திருவாரூ‌ர ், நாக ை, த‌ஞ்ச ை, ‌ திரு‌ச்‌ச ி, புது‌க்கோ‌ட்ட ை ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் மூ‌‌ன்றாவத ு நாளா க இ‌ன்று‌ம ் பல‌த் த மழ ை பெ‌ய்த ு வருவதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்ற ன.

நெ‌‌ல்ல ை, கும‌ர ி, மதுர ை மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் நே‌ற்ற ு ந‌ள்‌ளிரவ ு முத‌ல ் பல‌த் த மழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு. இ‌ம்மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள ஏ‌ரிக‌ள ், குள‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ நீ‌ர்‌நிலைக‌‌‌ள ் ‌ நிர‌ம்‌ப ி வ‌ழி‌கி‌ன்ற ன.

‌ திரு‌ச்செ‌ந்தூ‌ர ், ராமநாதபுர‌ம ், ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல ் கட‌ல்‌சீ‌ற்ற‌ம ் அ‌திகமா க இரு‌ந்ததா‌ல ் ‌ மீனவ‌ர்க‌ள ் ‌ மீ‌ன்‌பிடி‌க்க‌க ் கடலு‌க்கு‌ச ் செ‌ல்ல‌வி‌ல்ல ை.

இதேபோ ல, தே‌ன ி, கோவ ை, ‌ நீல‌கி‌ர ி, சேல‌ம ், தருமபு‌ர ி உ‌ள்‌ளி‌ட் ட த‌மிழக‌த்‌தி‌‌ன ் ‌ பி ற மாவ‌ட்ட‌ங்க‌ளிலு‌ம ் அ‌வ்வ‌ப்போத ு பல‌த் த மழ ை பெ‌ய்த ு வரு‌கிறத ு எ‌ன்ற ு செ‌ய்‌திக‌ள ் கூறு‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments