Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சி‌றில‌ங்க கடல்பகுதியில் நுழைந்ததா‌ல் மீனவர்கள் கைது : அதிகாரிகள் ‌விள‌க்க‌ம்!

Webdunia
புதன், 19 நவம்பர் 2008 (12:22 IST)
சி‌றில‌ங் க கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததால்தான் த‌மிழ க ‌ மீனவ‌ர்க‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டதா க இல‌ங்க ை அ‌திகா‌ரிக‌ள ் ‌ விள‌க்க‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாபட்டணத ்‌ தை‌ச ் சே‌ர்‌ந் த ‌ மீனவ‌ர்க‌ள ் நே‌ற்ற ு மு‌ன்‌தின‌ம ் கடலு‌க்க ு மீன் பிடிக்கச் சென்றன‌ர ். இவ‌ர்க‌ளி‌‌ல ் 17 பேரை ‌சி‌றில‌ங் க கடற்படையினர் நேற்று சிறை பிடித்தனர்.

அவர்களது படகுகளையும் ப‌றிமுத‌ல ் செ‌ய் த ‌ சி‌றில‌ங் க கட‌ற்படை‌யின‌ர ் அவ‌ர்களை காங்கேசன் துறையில் உள்ள கா‌வ‌ல்‌ நிலையத்தில ்‌ ‌ சிற ை வை‌த்து‌ள்ளன‌ர ்.

தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டது குறித்து ‌சி‌றில‌ங் க அதிகாரிகள் கூறுகை‌யி‌ல ், " தமிழக மீனவர்கள் ‌சி‌றில‌ங் க கடல் எல்லைக்குள் டெல்ப்ட் தீவில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் உள்ள நாய்னா தீவுப் பகுதியில் நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த போது பிடிபட்டனர். எங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததால் தான் அவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். அந்த பகுதியில் ‌சி‌றில‌ங்க கடற்படையினர் மட்டுமே செல்ல அனுமதி உள்ளது" எ‌ன்ற ு ‌ விள‌க்க‌ம ் அ‌‌ளி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ல் இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் ஆ‌ந்‌திரா‌வி‌ல் 65 பேரு‌ம், தூ‌த்து‌க்குடி‌யி‌ல் 15 பேரு‌ம் ‌சிறை வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்று கூ‌றிய அவ‌ர்‌க‌ள் அதற்கு பதில் நடவடிக்கையாகவோ, பழிவாங்கும் நடவடிக்கையாகவோ, தமிழக மீனவர்களை சிறை பிடிக்கவில்லை எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர்.

மேலு‌ம், சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எ‌ன்று‌ம் ஆனால் அவ‌ர்க‌ள் எப்போது விடுதலை ஆவார்கள் என்பதை இப்போது தெரிவிக்க இயலாது எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட த‌மிழக மீனவர்கள் அனைவரு‌ம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு, விசாரணையில் எந்த உள்நோக்கத்துடனும் அவர்கள் நுழையவில்லை என்று தெரியவந்ததும் விடுதலை செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் அ‌ந்த அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments