Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைபே‌சி ஒட்டுகேட்பு ‌பிர‌ச்சனை : பேரவை‌யி‌ல் அறிக்கை தாக்கல்!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (15:48 IST)
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக ‌ விசா‌ரி‌க் க அமைக்கப்பட்ட நீதிபதி சண்முகம் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று த‌மிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ க அரசின ் தலைமைச ் செயலருக்கும ், விழிப்புப் பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் முன்னாள ் இயக்குனர ் உபாத்தியாயாவுக்கும ் இடைய ே நடந் த தொலைபேச ி உரையாடல ் ஒட்டுக ் கேட்கப்பட்டதா க பத்திரிகைகளில ் செய்த ி வெளியானத ு.

பெரும ் பரபரப்ப ை ஏற்படுத்தி ய இ‌ந்த ச‌ம்பவ‌ம் தொடர்பா க விசாரண ை நடத் த, நீதிபத ி சண்முகம ் தலைமையில ் விசாரண ை ஆணைய‌ம ் அமைக்கப்பட்டது.

இ‌ந்த ‌விசாரணை ஆணைய‌த்‌தி‌ன் அ‌‌றி‌‌க்கை இ‌‌ன்று ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்‌ப‌ட்டது. அ‌‌தி‌ல், ரகசியமான அலுவலக தகவலை முறையாக சரிபார்க்காமல் தவறாக செய்தி வெளியிட்ட மற்றும் ஒளிபரப்பிய பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் மீதும் குற்றவழக்கு தொடரலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

விழிப்புப் பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குனர் உபாத்தியாயா, சார்பு ஆய்வாளர் பிரபாகரன், சட்ட ஆலோசகர் விஜயன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள் ளதாக தக‌வ‌‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments