Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் எரிமலையாக வெடிக்கும்: பழ. நெடுமாற‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
வெள்ளி, 14 நவம்பர் 2008 (02:59 IST)
ஈழ‌த ் த‌மிழ‌ர்க‌ள ் படுகொல ை செ‌‌ய்ய‌ப்படுவதை‌த ் தடு‌க்க‌ இந்தி ய அரசு ‌விரை‌ந்த ு செய‌ல்பட‌த ் தவறினால ் தமிழகம ் எரிமலையா க வெடிக்கும ் எ‌ன்ற ு ப ழ. நெடுமாற‌ன ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர ்.

இலங்கைத ் தமிழர்களுக்க ு எதிரா ன போர ை ஒர ு போதும ் நிறுத் த முடியாத ு என்ற ு புத ு டில்லியில ் சிறிலங்க ா அ‌‌ திப‌ர ் மகிந் த ராஜபக் ச அறிவித்து‌ள்ளத‌ற்க ு தமிழர ் தேசி ய இயக்கத ் தலைவர ் ப ழ. நெடுமாறன் கடு‌ம ் கண்டனம ் தெரிவித்துள்ளார ்.

இது கு‌றி‌த்து அவர் வியாழக்கிழம ை வெளியிட்டுள் ள அறிக்க ை:

இந்தியப ் பிரதமரைச ் சந்தித்துப ் பேசி ய பிறக ு " போர ் நிறுத்தம ் செய் ய முடியாத ு" எ ன சிறிலங்க ா அ‌ திப‌ர ் ராஜபக் ச அறிவித்திருப்பத ு எதிர்பாராதத ு அல் ல. இனவெறியும ் போர ் வெறியும ் பிடித்த ு ஆட்டும ் சூழ்நிலையில ் அவர ் இன்னொர ு ஹிட்லரா க உருவாகிக்கொண்டிருக்கிறார ் என்பத ை உலகம ் உண ர வேண்டும ்.

இந்தியப ் பிரதமரின ் வேண்டுகோளையும ், தமிழ க சட்டமன்றம ் ஏகமனதா க நிறைவேற்றி ய தீர்மானத்தையும ் மதிக் க அவர ் தயாரா க இல்ல ை. அவருக்குப ் பின்னணியில ் உள் ள இந்தியாவின ் எதிர ி நாடுகள ே அவரத ு துணிவிற்குக ் காரணம ்.

இன ி இந்திய ா என் ன செய்யப ் போகிறத ு? ஈழத் தமிழர்கள ் படுகொல ை செய்யப்படுவத ை வேடிக்கைப ் பார்க்கப ் போகிறத ா? அல்லத ு உறுதியா ன நடவடிக்க ை எடுத்துப ் போர ை நிறுத்தப ் போகிறத ா? என்பத ை அறி ய தமிழ க மக்கள ் துடிக்கிறார்கள ்.

விரைந்த ு செ ய‌ ல்ப ட இந்தி ய அரச ு தவறினால ் தமிழகம ் எரிமலையா க வெடிக்கும ் எ ன எச்சரிக்கிறேன ் என்ற ு அதில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments