Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ‌ட்டுன‌ர் உ‌ரிம‌ம் பெற க‌ல்‌வி‌த் தகு‌தி த‌ள‌ர்‌த்த‌ப்படாது : கே.எ‌ன். நேரு!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (17:52 IST)
ஓ‌ட்டுன‌ர் உ‌ரிம‌ம் பெற ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள குறை‌ந்த‌ப்ப‌ட்ச க‌ல்‌வி‌த் தகு‌தியை தள‌‌ர்‌த்து‌ம் எ‌‌ண்ண‌ம் அரசு‌க்கு இ‌ல்லை எ‌ன்று போ‌க்குவர‌த்து‌த் துறை அமை‌ச்ச‌ர் கே.எ‌ன்.நேரு இ‌ன்று ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌வி நேர‌த்‌தி‌ன் போது, ஓ‌ட்டுன‌ர் உ‌ரிம‌ம் பெற 8ஆ‌ம் வகு‌ப்பு படி‌த்‌திரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌உ‌ள்ள வி‌தியை தள‌ர்‌த்து‌ம் எ‌ண்ண‌ம் அரசு‌க்கு உ‌ள்ளதா எ‌ன்று உறு‌ப்‌‌பின‌ர் ‌விடிய‌ல் சேக‌ர் கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

இத‌‌ற்கு‌ப் ப‌தி‌ல் அ‌ளி‌த்த அமை‌ச்ச‌ர் நேரு, ஓ‌ட்டுன‌ர் உ‌ரிம‌ம் பெற கல்வித்தகுதி கட்டாயம் தேவை எ‌ன்று‌ம் சிக்னலை கற்றுக்கொள்ள படி‌ப்பு மிகவும் அவசியமாகிறது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

வாகன ஓ‌ட்டுன‌ர்க‌ள் த‌மிழக‌த்‌தி‌ல் மட்டும் இ‌ல்லா‌ம‌ல், வெளிமாநிலங்களுக்கும் வாகனம் ஓட்டி செல்வதால் கல்வித்தகுதி அவசியம் தேவை எ‌ன்று கூ‌றிய அமை‌ச்ச‌ர், இதை தளர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments