Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் அடு‌த்த 2 நா‌ட்களு‌க்கு மழை!

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2008 (17:36 IST)
வங்கக் கடல ி‌‌‌ன் தென் கிழக்கு பகுதியில் உருவா‌கியு‌ள்ள காற்றழுத்த தாழ்வு நில ையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இரு‌ப்பதா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் இ‌ன்னு‌ம் 2 நா‌ட்க‌ள் தொட‌ர்‌ந்து மழை பெ‌ய்யு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக கடலோர மாவட்டங்கள் உள்பட ப‌ல்வேறு இடங்கள ிலு‌ம் ‌மிதமானது முத‌ல் கன‌த்த மழை வரை பெ‌ய்ய‌க்கூடு‌ம்.

சென்ன ையை‌ப் பொறு‌த்தவரை வான‌ம் மேகமூ‌ட்ட‌த்துட‌ன் காண‌‌ப்படு‌ம். ஒரு ‌சில பகு‌தி‌யி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்யு‌ம் எ‌ன்று‌ம் செ‌ன்னை வா‌‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments