Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றழுத்த தாழ்வு நிலை: 2 நா‌ட்க‌ள் மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (17:22 IST)
வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள் ளதா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் அடு‌த்த 2 நா‌ட்க‌ள் பரவலாக ந‌ல்ல மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு உ‌ள்ளதாக செ‌ன்னை வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள் ளது. இந்த கா‌ற்றழு‌த்த தாழ்வுநிலை தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் த‌மிழக‌த்‌தி‌ல் அடு‌த்த 48 ம‌ணி நேர‌த்து‌க்கு நல்ல மழை பெய்ய வாய்ப ்பு உ‌ள்ளதாக தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments