Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி இ‌ந்‌திய க‌ம்யூ., ம‌‌திமுக வெ‌ளிநட‌ப்பு!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (13:39 IST)
இல‌ங்கை‌யி‌ல ் நடைபெ‌ற்ற ு வரு‌ம ் போர ை ‌ நிறு‌த் த வ‌லியுறுத்‌த ி இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ், ம.‌ த ி. ம ு.க. க‌ட்‌சிக‌ள ் த‌மிழ க ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் இரு‌ந்த ு இ‌ன்ற ு வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்த ன.

இதேபோ‌ல ், பசு‌ம்பொ‌ன்‌னி‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லிதா‌வி‌ன ் கா‌ர ் தா‌க்க‌‌ப்ப‌ட்டதை‌க ் க‌‌ண்டி‌த்து‌‌ம ், ஜெயல‌லிதாவு‌க்க ு கூடுத‌ல ் பாதுகா‌ப்ப ு வழ‌ங்க‌க ் கோ‌ரியு‌ம ் அ‌க்க‌ட்‌ச ி உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்தன‌ர ்.

பரபர‌ப்பா ன சூ‌ழ்‌நிலை‌யி‌ல ் நே‌ற்ற ு கூ‌டி ய த‌மிழ க ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌‌ன ் கு‌ளி‌ர்கால‌ கூ‌ட்ட‌த்‌தொட‌ர ், மதுர ை மாவ‌ட்ட‌ம ் ‌ திரும‌ங்கல‌ம ் தொகு‌த ி ச‌ட்ட‌ப்பேரவ ை உறு‌ப்‌‌பி‌ன‌ர ் ‌ வீ ர. இளவரச‌ன ் மறை‌வு‌க்க ு இர‌ங்க‌ல ் தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு ‌ பி‌ன்ன‌ர ் த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், இ‌ன்ற ு கால ை அவ ை கூடியது‌‌ ம் கே‌ள்‌வி நேர‌த்து‌க்கு‌ப் ‌பி‌ன்ன‌ர், இல‌ங்கை‌யி‌ல ் நடைபெ‌ற்ற ு வரு‌ம ் போர ை ‌ நிறு‌த் த வ‌லியுறு‌த்‌தியு‌ம ், இ‌ப்‌பிர‌‌ச்சனை‌யி‌ல ் ம‌‌த்‌தி ய அரச ு தலை‌யிடாததை‌க ் க‌‌‌ண்டி‌த்து‌ம ் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் பேசுவத‌ற்க ு இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ், ம‌.‌த ி. ம ு.க. க‌ட்‌சி‌ சா‌ர்‌பி‌ல ் அவை‌த்தலைவ‌‌ரிட‌ம ் அ‌னும‌த ி கே‌ட்க‌ப்ப‌ட்டத ு.

ஆனா‌ல ், அவை‌த்தலைவ‌ர ் ஆவுடைய‌ப்ப‌ன ் இத‌ற்க ு அனும‌திய‌ளி‌‌க்க‌வி‌ல்ல ை. இதை‌த்தொட‌ர்‌ந்த ு இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ், ம.‌ த ி. ம ு.க. உறு‌‌ப்‌பின‌ர்க‌ள ் அவை‌யி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்தன‌ர ்.

இதேபோ‌ல ், பசு‌ம்பொ‌ன்‌னி‌‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லிதா‌வி‌ன ் கா‌ர ் தா‌க்க‌‌ப்ப‌ட்டதை‌க ் க‌‌ண்டி‌த்து‌‌ம ், ஜெயல‌லிதாவு‌க்க ு கூடுத‌ல ் பாதுகா‌ப்ப ு வழ‌ங்க‌க ் கோ‌ரியு‌ம ் அ‌க்க‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் பே ச அனும‌த ி கோர‌ப்ப‌ட்டத ு.

இத‌ற்கு‌ம ் அவை‌த்தலைவ‌ர ் அனும‌திய‌ளி‌க்காதத‌ால ் அ.இ.அ.‌ த ி. ம ு.க.‌ உறு‌ப்‌பின‌ர்க‌‌ள ் அவை‌யி‌லிரு‌ந்த ு வெ‌ளிநட‌ப்ப ு செ‌ய்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments