Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னார்குடி அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு : ம‌ர்ம கு‌ம்ப‌‌ல் அ‌ட்டூ‌ழிய‌ம்!

Webdunia
செவ்வாய், 11 நவம்பர் 2008 (12:04 IST)
மன்னார்குடி அருகே உ‌ள்ள சேர‌ன்குள‌ம் ‌கிராம‌த்‌தி‌ல் த‌மிழக‌ மு‌ன்னா‌ள் முத‌ல்வ‌ர் எ‌ம்.‌ஜி.ஆ‌ரி‌ன் முழு உருவ ‌சிலையை ம‌ர்‌ம கு‌ம்ப‌‌லை‌ச் சே‌ர்‌ந்த ‌சில‌ர் உடை‌த்து‌ள்ளன‌ர். இதனா‌ல் அ‌ங்கு பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

ம‌ன்னா‌ர்குடி‌யி‌ல் இரு‌ந்து பெருகவா‌ழ்‌ந்தா‌ன் செ‌ல்லு‌ம் சாலை‌யி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள எ‌ம்.‌‌ஜி.ஆ‌‌ரி‌ன் முழு உருவ ‌சிமெ‌ண்‌ட் சிலை‌‌யி‌ன் கை‌ப்பகு‌தியை ம‌ர்ம கு‌ம்பலை‌ச் சே‌ர்‌ந்த ‌சில‌ர் நே‌‌ற்‌றிரவு உடை‌த்து சேத‌‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

இதுப‌ற்‌றி அ‌றி‌ந்த அ‌ப்பகு‌தியை‌ச் சே‌ர்‌ந்த அ.இ.அ.‌தி.மு.க. ‌நி‌ர்வா‌கி‌க‌ள் ம‌ற்று‌ம் தொ‌‌ண்ட‌ர்க‌ள் அ‌ங்கு ‌விரை‌ந்து வ‌ந்து எ‌ம்.‌ஜி.ஆ‌ர். ‌‌சிலை உடை‌க்க‌ப்ப‌ட்டத‌ற்கு கடு‌ம் க‌‌ண்ட‌ம் தெ‌ரி‌வி‌த்ததோடு இதுப‌ற்‌றி காவ‌ல்துறை‌யி‌ல் புகா‌ர் செ‌ய்தன‌ர்.

இதையடு‌த்து அ‌ங்கு வ‌ந்த காவ‌ல்துறை‌யின‌ர் இதுப‌ற்‌றி வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌சிலையை உடை‌த்து சேத‌‌ப்படு‌த்‌திய ம‌ர்ம கு‌ம்பலை வலை ‌வீ‌சி தேடி வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ‌சிலை உடை‌ப்பு ச‌ம்பவ‌த்தா‌ல் அ‌ப்பகு‌தி‌யி‌ல் ‌சி‌றிது நேர‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டதாக தவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌‌கி‌ன்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments