Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ளி‌னி‌ வழ‌க்கு : சு‌ப்‌பிரம‌ணியசா‌மி‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி!

Webdunia
திங்கள், 10 நவம்பர் 2008 (16:17 IST)
மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ரா‌ஜீ‌வ்கா‌ந்‌த ி‌ கொல ை வழ‌க்‌கி‌ல ் ஆயு‌ள ் த‌ண்டன ை அனுப‌வி‌த்த ு வரு‌ம ் ந‌ளி‌னிய ை மு‌ன்கூ‌ட்டிய ே ‌ விடுதல ை ச‌ெ‌‌ய்வத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு ப‌ரி‌சீலன ை செ‌ய்யவே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அ‌ளி‌த் த ‌ தீ‌ர்‌ப்ப ை எ‌‌தி‌ர்‌த்த ு மே‌ல்முறை‌யீ‌ட்ட ு மன ு தா‌க்க‌ல ் செ‌ய் ய ஜனதா‌ க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி‌க்க ு செ‌ன்ன ை உய‌ர்‌ ‌‌நீ‌திம‌ன்ற‌ம ் இ‌ன்ற ு அ‌னும‌திய‌‌ளி‌த்து‌ள்ளத ு.

ந‌ளி‌ன ி ‌ விடுதலை‌க ் கோ‌ரி ய வழ‌க்‌கி‌ல ் ‌ நீ‌திப‌த ி நாகமு‌த்த ு அ‌ளி‌த் த தீர்ப்பை எதிர்த்த ு, மே‌ல ் முறை‌ய ீ‌ட்டு மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய் ய அனுமதி கேட்டு ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மனு தாக்கல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர ்.

இ‌ந்த ம‌னு தலைம ை நீ‌திப‌த ி ஏ. க ே. க‌ங்கு‌ல ி, ‌ நீ‌திப‌த ி இ‌ப்ரா‌ஹ‌ி‌ம ் க‌லிபு‌ல்ல ா தலைமை‌யிலா ன முத‌‌ன்ம ை அம‌ர்வ ு மு‌‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது.

மனுவை ‌விசா‌ரி‌‌த்த ‌‌நீ‌திப‌திக‌ள் சு‌ப்‌பிரம‌ணியசா‌ம ி மே‌ல்முறை‌யீ‌ட்ட ு மனு‌த்தா‌க்க‌ல ் செ‌ய் ய அனும‌தி‌ய‌‌ளி‌த்தன‌ர். இதையடு‌த்து சு‌ப்‌பிரம‌ணியசா‌மி சா‌ர்‌பி‌ல் உடனடியாக மே‌ல்முறை‌யீ‌ட்டு மனு‌த்தா‌க்க‌‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கட‌ந் த 17 ஆ‌ண்டுகளா க வேலூர் சிறையில் ஆயு‌ள ் த‌ண்டன ை அனுப‌வி‌த்த ு வரு‌ம ் ந‌ளி‌‌ னி தன்னை முன் கூட்டியே விடுதலை செய் ய‌ க ் கோ‌ர ி உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மனு‌த்தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து கட‌ந்த மாத‌ம் அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், "நளினி விடுதலை விவகாரத்தில் ஆயுள் கைதிகளுக்கான ஆலோசனை மையம் முறையாக அமைக்கப்பட்டு அவரை விடுதலை செய்வது குறித்து த‌மிழக அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments