Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

Webdunia
சனி, 8 நவம்பர் 2008 (09:44 IST)
காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் கூட்டம் செ‌ன்னை ச‌த்‌தியமூ‌த்‌தி பவ‌னி‌‌ல் நாளை (ஞா‌யி‌ற்று‌க்‌கிழை) நடக்கிறது.

இத ு தொடர்பாக அ‌க ்கட்ச ி‌யி‌ன் ச‌ட்டம‌ன் ற கொறடா பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டம், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம் தலைமையில் 9 ஆ‌ம ் தேதி மாலை 6 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது.

இ‌‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.‌வீ. தங்கபாலு உ‌ள்‌ளி‌ட்டோ‌ர் ப‌ங்கே‌ற்‌‌க உ‌ள்ளன‌ர். கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரு‌ம் தவறாம‌ல் கல‌ந்துகொ‌ள்ளவே‌ண்டு‌ம்" என்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மு‌ன்னதாக, காங்கிரஸ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌‌ளி‌ன ் கூட்டம் 6ஆ‌ம் தேதி நடப்பதாக இருந்தது. மேலிட பார்வையாளர் வயலார் ரவி வர இயலாததால் த‌ள்‌ளி வைக்கப்பட்டது எ‌ன்பது கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

Show comments