Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ, கண்ணப்பன் விடுதலை ‌: நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!

Webdunia
வியாழன், 6 நவம்பர் 2008 (16:03 IST)
இந்தி ய ஒருமைப்பாட்டுக்க ு ஊற ு விளைவிக்கும ் வகையில ் பேசியதா க கைத ு செய்யப்பட் ட ம. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் வைகோவையும ், அக்கட்சியின ் அவைத ் தலைவர ் ம ு. கண்ணப்பனையும ் விடுதல ை செய் ய நீதிமன்றம ் உத்தரவிட ்டு‌ள்ளத ு.

சென்னையில ் ம. த ி. ம ு. க சார்பில ் " ஈழத்தில ் நடப்பத ு என் ன?'' என்ற தலை‌ப்‌பி‌ல் நடைபெற் ற கூட்டத்தில ் பங்கேற்றுப ் பேசி ய வைகோ, இலங்கைக்க ு எதிரா க ஆயுதம ் ஏந்திப ் போராடவும ் தயங்கமாட்டோம ் என ்றா‌ர்.

இதே கூ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு பே‌சிய க‌ண்ண‌ப்‌ப‌ன், தனித் தமிழ்நாட ு விரைவில ் உருவாகும ் என ்றா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து இந்தி ய ஒருமைப்பாட்டுக்க ு எதிரா க பேசியதா க இவர்கள ் மீத ு வழக்க ு தொடரப்பட்ட ு அதன ் அடிப்படையில் வைகோவும ், கண்ணப்பனும ் கட‌ந்த மாதம ் 23 ஆம ் தேத ி கைத ு செய்யப்பட்டனர ்.

நீதிமன்றத்தில ் ஆஜர்படுத்தப்பட்ட இவ‌ர்க‌ள் இருவரையும ் 15 நாட்கள ் சிறைக்காவலில ் வைக் க நீத ிப‌தி உத்தரவிட்டத ு. இதை‌த் தொட‌ர்‌‌ந்து இருவரும ் செ‌ன்னை புழல ் சிறையில ் அடைக்கப்பட்டனர ்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இவர்களுடை ய 15 நா‌ள் சிறைக்காவல ் இன்ற ுட‌ன் முடிவடை‌ந்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து இருவரும ் செ‌ன்னை ஜா‌ர்‌ஜ்டவு‌ன் 7 வது கு‌ற்ற‌விய‌ல் நடுவ‌ர் நீதிமன்றத்தில ் ஆஜர்படுத்தப்பட்டனர ்.

அப்போது அரசு வழ‌க்க‌றிஞ‌ர், வைகோ‌விடமு‌ம், க‌ண்ண‌ப்ப‌னிடமு‌ம் ‌‌விசாரணை முடி‌ந்து ‌வி‌ட்டது எ‌ன்று‌ம், சா‌ட்‌சிக‌ளிடமு‌ம் ‌விசாரணை முடி‌ந்து ‌வி‌ட்டது எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

இத ையடுத்த ு இருவரையும ் விடுதல ை செய் ய நீத ிப‌தி ர‌வி உத்தரவிட ்டா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments