Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பே‌ச்சை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் போரை ‌நிறு‌த்து: பார‌திராஜா!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (18:08 IST)
'' நா‌ங்க‌‌ள ் பே‌ச்ச ை ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ல ் ‌ நீ‌ங்க‌ள ் போர ை ‌ நிறு‌த்து‌ங்க‌ள ்'' எ‌ன்ற ு ‌‌ திரை‌ப்ப ட இய‌‌க்குன‌ர ் பார‌திராஜ ா கூ‌றினா‌ர ்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய் ய‌ ப்படுவத ை கண்டித்து செ‌ன்ன ை சா‌லி‌கிராம‌த்‌‌தி‌ல ் தென்னிந்திய திரைப்பட சம்மேளன தொழிலாளர்கள் (பெப்சி) இன்று உண்ணாவிரத போராட்டம் நட‌ந்தது.

இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு இய‌க்குன‌ர் பார‌திராஜா பே‌சியத ு:

உலக‌த்‌தி‌ற்க ு த‌‌மி‌ழ ் இரு‌ப்பதை, ஏ‌ன ் த‌மிழை‌ கொ‌ண்ட ு செ‌ன்றவ‌ன ் இல‌ங்கை‌த ் த‌‌மிழ‌ன்தா‌ன ். த‌மிழ‌ன ் எ‌ன் ற இன‌ம ் இரு‌ப்பத ை உல‌‌கி‌ற்க ு பறைசா‌ற்று‌கி‌ன்றவ‌ன ் த‌மிழ‌ன்தா‌ன ். அ‌த்தகை ய த‌மிழ‌‌ன ை ‌ நீ கு‌ண்டுபோ‌ட்ட ு அ‌ழி‌க்‌கிறா‌ய ். ரொ‌ம் ப அழகாக‌ச ் சொ‌ன்னா‌ர்க‌ள ், அவ‌ர்க‌ள ் யு‌த்த‌த்‌தி‌ல ் ‌ மிக‌ப்பெ‌ரி ய பு‌த்‌திசா‌லிக‌ள ் அ‌ல் ல. ‌ மிகவு‌ம ் வலுமா ன அரச ு அ‌ல் ல, இல‌ங்க ை வ‌ல்லரசு‌ம் அ‌ல்ல.

உன‌‌க்க ு எ‌ப்பட ி இ‌வ்வளவ ு பவ‌ர ் வ‌ந்தத ு. ராடா‌ர ் மூலமா க க‌ண்டு‌பிடி‌ப்பத‌ற்கு‌ம ் கட‌ல ் வ‌ழியா க செ‌ல்லு‌கி‌ன் ற ‌ சில‌‌ சி ல ரா‌ய்மா‌‌ய்கள ை அ‌ங்‌கிரு‌ந்த ு சு‌ட்டு‌க ் பொசு‌க்குவத‌ற்கு‌ம் இட‌ம ் க‌ண்டு‌பிடி‌‌ப்பத‌ற்கு‌ம ் ‌ ந ீ (‌ ம‌த்‌திய அரசு) இ‌ங்‌கிரு‌ந்த ு தொ‌‌‌‌ழி‌ல்நு‌ட் ப கரு‌விகள ை அனு‌ப்‌‌ப ி இரு‌க்‌கிறா‌ய். இ‌ந்‌தியாவா‌ல ் கட‌ந் த 4 மாத‌‌ங்களா க கொடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறத ு. ம‌த்‌தி ய அரசுதா‌ன ் இத‌ற்க ு முத‌ற்காரண‌ம ், ச‌ந்தே‌கம ே ‌ கிடையாத ு. அவனு‌க்க ு கா‌ரிய‌ம ் முடி‌கிறத ு.

மு‌க்கா‌ல்வா‌ச ி த‌மிழன ை அ‌ழி‌த்த ு ‌ வி‌ட்டா‌ன ். பா‌க்‌கிய ை அ‌ழி‌த்த ு ‌ விடுவா‌ன ். இ‌ன்ன ு‌ ம ் 6 எ‌ம ்.‌ ப ி இரு‌க்கா‌ன ். அவனையு‌ம் ‌‌தீ‌ர்‌த்து‌க ் க‌ட்டுவா‌ன ் பா‌‌‌ர்‌த்து‌க ் ‌ கி‌ட்ட ே இரு‌‌ங் க. ‌ தீ‌‌‌த்த ு க‌ட்டி‌ட்ட ு ‌ மி‌ச்ச‌ம ் இரு‌க்‌‌கி ற த‌மிழன ை அ‌ழி‌ச்‌சி‌ட்டான ா ஒர ு பு‌ல்பூ‌ண்டி‌ல்ல ை த‌மிழ‌ன ். அவனை அடையாள‌ம ் இ‌ல்லாம‌‌ல ் அ‌‌ழி‌ப்பதுதா‌ன ் ராஜப‌‌க்சே‌வி‌ன ் ‌ தி‌ட்ட‌ம ். இத ு உ‌ங்களு‌க்க ு பு‌ரிய‌வி‌ல்ல ை.

நா ம இ‌ங்க ு பே‌ச்சுவா‌ர்‌த்த ை நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றி‌க்கொ‌ண்ட ே இரு‌க்‌கிறோ‌ம ். நா‌ன ் ஒ‌ன்ற ை ம‌ட்டு‌ம ் ரொ‌ம் ப தெ‌‌ளிவா க செ‌ல்‌கிறே‌ன ், ‌ நீ‌ங்க‌ள ் எ‌வ்வளவு‌க்க ு எ‌வ்வளவ ு தாமத‌ப்படு‌த்து‌கி‌றீ‌ர்களே ா அ‌வ்வளவு‌க்க ு அ‌வ்வளவ ு அ‌‌ங்க ு ‌ பிண‌ம ் கு‌வி‌‌ந்த ு கொ‌‌ண்ட ு இரு‌க்கு‌ம ். ‌‌ நீ‌ங்க‌ள ் நாள ை த‌ள்ள‌த்த‌ள் ள இ‌ந் த இன‌ம ் அ‌ழி‌ந்த ு கொ‌ண்டுதா‌ன ் இரு‌க்கு‌ம ்.

பு‌த்‌திசா‌லி‌த்தனமா க, தயவ ு செ‌ய்த ு கையெடு‌த்த ு கு‌ப்‌பி‌ட்டு‌க ் கே‌ட்டு‌க ் கொ‌ள்‌கிறோ‌ம ், போர ை ‌ நிறு‌த்த ு எ‌ன்ற ு சொ‌ல்‌கி ற அளவு‌க்க ு உன‌க்க ு வ‌லிம ை இரு‌க்‌கிறத ு. வ‌ல்லரசு‌க்கா ன ச‌க்‌த ி இரு‌க்‌கிறத ு. ஏ‌ன ் அத ை செ‌ய்ய‌வி‌ல்‌ல ை எ‌ன்பதுதா‌ன ் எ‌ங்க‌ள ் கே‌ள்‌வ ி. நா‌ங்க‌ள ் அர‌சிய‌ல ் வா‌திக‌ள ் அ‌ல் ல, சமூ க பொறு‌ப்ப ு உ‌ள்ளவ‌ர்க‌ள ். இவ‌ன ் சராச‌ர ி ‌ சி‌ட்டிச‌ன ். எ‌ந் த பத‌வி‌க்கு‌‌ம ் ஆசை‌ப்படாதவ‌ர்க‌ள ். எ‌ங்களு‌க்க ு ர‌சிக‌ர்க‌‌ள ் ‌ கிடையாத ு, க‌ட்‌ச ி ‌‌ கிடையாத ு, கலைஞ‌ர்க‌ள ் சமூ க பொறு‌ப்பு‌ள் ள கலைஞ‌ர்க‌ள ். இனமான‌ம ் உ‌ள் ள கலைஞ‌ன ். ஆகை‌யினா‌ல ் கே‌ட்‌கிறோ‌ம ், எ‌ங்க‌ள ் இன‌ம ் அ‌ழி‌கிறத ு, தயத ு செ‌ய்த ு கையெடு‌த்த ு கு‌ம்‌பிடு‌கிறோ‌ம ், போர ை ‌ நிறு‌த் த ‌‌ நினை‌த்தா‌ல ் இ‌ந் த நேர‌த்‌தி‌‌ல ் ‌ நிறு‌த் த முடியு‌ம ். ‌‌ நிறு‌த்‌த ி ‌ வி‌ட்ட ு பே‌ச்சுவா‌ர்‌த்தை‌‌க்க ு செ‌ல ். செ‌த்த ு ‌ தின‌ம ் ‌‌ தின‌ம ் ‌ பிணமா‌ய ் ‌ கிட‌க்கு‌ம ் எ‌ங்க‌ள ் இன‌‌ங்கள ை கா‌‌ப்பா‌ற்று‌ங்க‌ள ் எ‌‌ன்றுதா‌ன ் உ‌ங்கள ை கையெடு‌த்த ு கு‌‌ம்‌பிடு‌கிறோ‌ம ்.

ப‌ள்‌ளி‌க்க ு செ‌‌ல்லு‌கி ற ‌ பி‌ள்ளைக‌‌‌ள ் எ‌ல்லா‌ம ் பது‌ங்‌க ி கு‌ழி‌யி‌ல ் ‌ கிட‌‌க்‌கிறா‌ர்‌க‌ள ். ‌ நீ‌ங்க‌ள ் பட‌ங்கள ை பாரு‌ங்க‌ள ். ச‌ட்ட ி பானைகள ை தூ‌க்‌கி‌க ் கொ‌ண்ட ு எ‌ங்க ே செ‌ல்வத ு எ‌ன்ற ு தெ‌ரிய‌வி‌ல்ல ை. மேல ே ச‌த்த‌ம ் கே‌ட்டா‌ல ் ‌ பி‌‌ள்ளைகளு‌க்க ு சொ‌ல்ல‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை, வ‌ண்டி‌‌ச ் ‌ ச‌த்த‌ம ் கே‌ட்‌கிறத ு எ‌ன்ற ு கூறு‌கிறா‌ர்க‌ள ்.

தரை‌ப்பட ை, கட‌ல்பட ை, வானூ‌ர்‌த ி மூ‌ன்ற ு வ‌ழிக‌ளிலு‌ம ் எ‌ங்கள ை அ‌ழி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌‌ய ். கொ‌ஞ்ச‌ம ் ‌ வி‌ட்டா‌ல ் கதைவேற. பேச‌க ் கூடாத ு.. ச‌‌‌ர ி வே‌ண்டா‌ம ்... நா‌ங்க‌ள ் அத ை பே ச முடியாத ு. இறையா‌ண்மை‌யைச ் சொ‌ல்‌ல ி த‌மி‌ழ்நா‌ட்டைய ா ‌ பி‌ரி‌த்து‌க ் கொடு‌க் க சொ‌ன்னோ‌ம ். இ‌ந் த நா‌ட்ட ை ‌ பி‌ரி‌‌த்து‌க ் கொடு‌‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டிரு‌ந்தா‌ல ் எ‌ங்க‌ள ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க்கலா‌ம ். எ‌ங்க‌ள ் ‌ பி‌ள்ளைகள ை கா‌ப்பா‌ற்றுவத‌ற்க ு முறை‌யீடுவத‌ற்‌குகூ ட எ‌ங்களு‌க்க ு உ‌ரிமை‌யி‌ல்லைய ா, ‌ புரிய‌வி‌ல்ல ை.

தட ை செ‌ய்ய‌ப்ப ட இய‌க்க‌ம ், தட ை செ‌ய்ய‌ப்ப‌‌ட் ட இய‌க்க‌த்த ை எ‌வ்வளவ ு தூர‌ம ் ‌ விம‌ர்‌‌சி‌க்‌கி‌ன்‌‌‌றீ‌ர்களே ா அ‌வ்வளவ ு தூர‌த்து‌க்க ு பே ச உ‌ரிம ை இரு‌க்‌கிறத ு அ‌ல்லவ ா? தட ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட இய‌க்க‌‌த்த ை ‌ விம‌ர்‌‌சி‌ப்பத‌ற்க ு எ‌வ்வளவ ு உ‌ரிம ை இரு‌க்‌கிறதே ா அ‌வ்வளவ ு தூர‌த்து‌க்க ு வாதா ட உ‌ரிம ை இ‌ல்லைய ா?

‌ நீ‌ங்க‌ள ் தயத ு செ‌ய்த ு போர ை ‌ நிறு‌த்து‌ங்க‌ள ். நா‌‌ங்க‌ள ் அர‌சிய‌ல்வா‌திக‌ள் அ‌ல் ல. இவ‌ன ் ரொ‌ம் ப பேசுறா‌ன ் எ‌ன்ற ு போடு‌வீ‌ங்க. எ‌த்தன ை பேர ை போடு‌வீ‌ங் க.. ராம‌ே‌ஸ்வர‌த்த‌ி‌ல ் இர‌ண்ட ு பேர ை போ‌ட்ட ு இரு‌க்‌கி‌றீ‌ர்க‌‌ள ். 2,500 பேரையு‌ம ் போ‌ட்ட ு இரு‌க்கனு‌ம ், கை‌த ் த‌ட்டி ய 2 ல‌ட்ச‌‌ம ் பேரையு‌ம ் போ‌ட்ட ு இரு‌க்கனு‌ம ்.

ஏ‌ன்ன ா நா‌ங்க‌ள ் இறையா‌ண்மை‌க்க ு ‌ எ‌திரா க பே‌ச‌‌வி‌ல்ல ை. இ‌ந் த நா‌ட்டி‌‌ன ் குடிமக‌ன ். உ‌ரிமைகளையு‌ம ், உண‌ர்வுகளையு‌ம ் ப‌திவ ு செ‌ய்‌கிறோ‌ம், அ‌வ்வளவுதா‌ன ். நா‌‌ங்க‌ள ் ‌ பி‌ரி‌வினைவாத‌ம ் ‌ ப‌ற்‌‌ற ி பேச‌வி‌ல்லைய ே.

எ‌ல்லோரு‌ம ் பே‌சி‌ட்டா‌ங் க.. மகாரா‌‌ஷ்டிரா‌வி‌ல ் இனவெ‌ற ி இ‌ல்ல ை, இ ன ஒ‌‌ற்றும ை அ‌திகமா க இரு‌‌க்‌‌கிறத ு. ‌‌ பீகா‌ரி‌ல ் இரு‌ந்த ு வ‌ந் த ஒருவன ை சு‌ட்டு‌க ் கொ‌ன்னு‌ட்டா‌ங் க. அ‌ங்க ு ல‌ல்ல ு ‌ பிரசா‌த ், ‌ நி‌‌தி‌ஷ்குமா‌ர ், ரா‌‌ம்‌விலா‌ஸ ் ப‌ஸ்வா‌ன ் ஆ‌கியோ‌ர ் வெ‌வ்வேற ு க‌ட்‌சிய ை சே‌ர்‌ந்தவ‌ங் க. ஆனா‌ல ் இ‌ந் த ஒர ு ‌ விடய‌த்த‌ி‌ல ் ம‌ட்டு‌ம ் ஒ‌ன்ற ு சே‌‌ர்‌ந்த ு ‌ வி‌ட்டு‌ட்டா‌ங் க. ஆ க அ‌ந் த ஒ‌ற்றும ை இ‌ந் த த‌மிழக‌த்த‌ி‌ல ் இ‌ல்லைய ே. அர‌சிய‌ல ் வேறுபாடுகள ை மற‌ந்த ு இன‌த்த ை கா‌ப்பா‌ற்றுவத ு ஒ‌ன்றுதா‌ன ். இ ன உண‌ர்‌வி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இயலாம‌ல ் படு‌த்‌திரு‌ந் த ‌ நிலை‌யிலு‌ம ் இ‌தி‌ல ் நா‌ன ் கல‌ந்த ு கொ‌ள்வே‌ன ் எ‌ன்ற ு கூ‌ற ி இ‌ங்க ு வ‌ந்‌திரு‌க்‌கிறா‌ர ் எ‌ங்க‌ள் இமய‌ம் (பால‌ச்ச‌ந்த‌ர்).

ப‌ற்‌ற ி எ‌ரி‌கிறத ு உண‌ர்வ ு, ஆகை‌யினா‌ல ் பொறு‌ப்பு‌ள்ளவ‌ர்கள ே, மு‌க்‌கிய‌ஸ்த‌ர்கள ே நா‌ங்க‌ள ் இ‌ங்‌கிரு‌ந்த ு கே‌‌ட்‌கிறோ‌ம ். உடனடியா க போர ை ‌ நிறு‌த்த ு. வ‌ங்கதேச‌த்த ை ‌ பி‌ரி‌த்து‌க ் கொடு‌த்‌தீ‌ர்க‌ள ். ஈரா‌க்‌கி‌ல ் அமெ‌‌ரி‌க்க ா கு‌ண்ட ு போ‌ட் ட போத ு அமை‌தியா க இரு‌ந்‌தீ‌ர்க‌ள ். ‌ நீ‌ங்‌க‌ள ் ‌ நினை‌த்தா‌ல ் ராஜப‌‌க்சே‌விட‌ம ் போர ை ‌ நிறு‌த் த எ‌ன்ற ு சொ‌ல் ல முடியாத ா?

ம‌த்‌தி ய அரச ே ம‌த்‌தி ய அரச ே தயத ு செ‌ய்த ு உடனடியா க போர ை ‌ நிறு‌த் த வ‌‌‌‌ழ ி செ‌ய்யு‌ங்க‌ள ். ஒர ு அமை‌‌தி‌க்குழுவ ை அனு‌ப்பு‌‌ங்க‌ள ். அ‌ங்க ே ‌ பிர‌ச்சனைகள ை பே‌ச ி ‌ தீ‌ர்‌‌த்து‌க ் கொ‌ள்ளலா‌ம ்.

‌ தின‌ம ் ‌ தின‌ம ் ஆ‌யிர‌‌க்கண‌க்கா ன த‌மி‌ழின‌ம ் அ‌ழி‌ந்த ு கொ‌‌ண்டிரு‌கிறத ு. ‌ விடுதலை‌ப்பு‌ல ி செ‌த்தா‌க்கூ ட பரவா‌யி‌ல்ல ை. சாதார ண த‌மிழ‌ன ், த‌மிழ‌ச்‌ச ி செ‌த்து‌க ் க‌ொ‌ண்டிரு‌க்‌கிறா‌ன ். வறுமை‌யி‌ல ் செ‌‌த்தா‌க்கூ ட பரவா‌யி‌ல்ல ை. கு‌ண்டடி‌ப்ப‌ட்ட ு சொ‌த்து‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ன ். போர ை ‌ நிறு‌த்து‌ம்போத ு அ‌ங்க ு சுடுகா‌ட்டைதா‌ன ் கா‌ட்ட‌ப்போறா‌ன ்.

உண‌ர்‌ச்‌ச ி வேக‌த்‌தி‌ல ் கலைஞ‌ர்க‌ள ் பேசு‌கிறா‌‌ர்க‌ள ், அத ை அர‌சிய‌ல்வா‌திக‌ள ் பு‌ரி‌ந்த ு கொ‌ள்ளு‌ங்க‌ள ், நா‌‌ங்க‌ள ் பே‌ச்ச ை ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ல ் ‌ ந ீ போர ை ‌ நிறு‌த்த ு எ‌ன்ற ு கூ‌ற ி ‌ விடைபெறு‌கிறே‌ன ். ந‌ன்‌ற ி!

இ‌வ்வாற ு பார‌திராஜ ா பே‌சினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments