Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌‌லிதாவு‌க்கு பாதுகா‌ப்பு: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அ‌றி‌‌க்கை சம‌ர்‌‌‌ப்பி‌ப்பு!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (16:17 IST)
பாதுகாப்ப ு மறுஆய்வ ு குழுவின ் முடிவ ு மற்றும ் அதன ் அடிப்படையில ் ஜெயலலிதாவுக்க ு அளிக்கப்படும ் பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் குறித் த விவரங்கள ் அடங்கி ய அறிக்கைய ை செ‌ன்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த‌மிழக அரசு இ‌ன்று சம‌ர்‌ப்‌பி‌த்தது.

அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதாவின ் பாதுகாப்ப ு தொடர்பா ன வழக்கு இன்ற ு நீதிபத ி எம ். ஜெயச்சந்திரன ் முன்ப ு ‌விசாரணை‌க்கு வந்தத ு. அப்போத ு தலைம ை அரச ு வழக்கறிஞர ் ஜ ி. மாசிலாமண ி ஆஜராக ி, பாதுகாப்ப ு மறுஆய்வ ு குழுவின ் முடிவ ு மற்றும ் அதன ் அடிப்படையில ் ஜெயலலிதாவுக்க ு அளிக்கப்படும ் பாதுகாப்ப ு ஏற்பாடுகள ் குறித் த விவரங்கள ் அடங்கி ய அறிக்கையை நீதிபதியிடம ் சமர்ப்பித்தார ்.

பின்னர ் அவ‌ர் வா‌திடுகை‌யி‌ல், கடந் த 30 ஆம ் தேத ி பசும்பொன்னில ் தேவர ் நினைவிடத்தில ் அஞ்சல ி செலுத் த ஜெயல‌‌லிதாவு‌க்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத ்‌தி‌ற்கு வராம‌ல் ஒ‌ன்றரை ம‌ணி நேர‌ம் தாமதமா க வந்தார ். அந் த நேரத்தில ் நேர‌ம் ஒது‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த மூவேந்தர ் முன்னேற் ற கழகத்தினர ் வ‌ந்ததா‌ல் த‌ள்ளுமு‌ள்ளு ஏ‌ற்ப‌ட்டு கற்கள ை வ ீச‌ப்ப‌ட்டன.

அந் த நேரம ் பார்த்த ு ஜெயலலித ா அங்க ு வந்ததால ் கற்கள ் அவர ் இருந் த பகுதியிலும ் வந்த ு விழுந்தத ு. ஆயினும ் அவரை காவ‌ல்துறை‌யின‌ர் பாதுகாப்பா க அழைத்த ு சென்றனர ். நாடாளுமன் ற உறுப்பினர ் மலைச்சாம ி கொடுத் த புகாரின ் அடிப்படையில ் வழக்க ு பதிவ ு செய்யப்பட்ட ு 3 பேர ் கைத ு செய்யப்பட்டனர் எ‌ன்றா‌ர்.

இத ை தொடர்ந்த ு ஜெயலலித ா தரப்பில ் ஆஜரா ன வழ‌க்க‌றிஞ‌ர் நவநீ த கிருஷ்ணன ் வாதிடுகையில ், ஜெயலலிதாவுக்க ு போதி ய பாதுகாப்ப ு த ர த‌மிழக அரச ு விரும்பவில்லை எ‌ன்று‌ம் ஆளும ் கட்சியினராலும ், தீவிரவா த அமைப்புகளாலும ் அவ‌ரு‌க்கு அச்சுறுத்தல ் இருக்கிறத ு. தேவைப்பட்டால ் அவர ை பாதுகாக் க அரச ு தன ி சட்டம ் கொண்டுவ ர வேண்டும ் என்றார ் நவநீ த கிருஷ்ணன ்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பாதுகாப்ப ு மறுஆய்வுக்குழுவின ் அறிக்கைய ை ஆராய்ந் த பிறக ு தேவ ை ஏற்பட்டால ் உரி ய உத்தரவ ு பிறப்பிக்கப்படும ் என்ற ு கூற ிய ‌ நீ‌திப‌தி, விசாரணையை த‌ள்ள‌ி வை‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments