Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்டி : 15 ‌நிறுவன‌ங்க‌ளு‌க்கு ஒ‌ப்புத‌ல்!

Webdunia
புதன், 5 நவம்பர் 2008 (15:50 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் வழ‌ங்க‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் இலவ ச வ‌ண்ண‌த ் தொலை‌க்கா‌ட்‌சி‌‌ப ் ப‌ெ‌ட்டி‌யி‌ன ் 4- வத ு க‌ட்டமா க 41,62,500 இலவ ச வ‌ண்ண‌த ் தொலை‌க்கா‌ட்‌ச ி பெ‌ட்டிகள ை வழ‌ங் க 15 நிறுவனங்களிடமிருந்த ு கொள்முதல் ச ெ‌ ய்திட முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தி தலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரநிதிகள் குழு ஒப்புதல் அ‌‌ளி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை தலைமைச் செயலகத்தில் முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி தலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு கூ‌ட்ட‌ம் இ‌ன்ற ு நடைபெ‌ற்றத ு. இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், டி.சுதர்சனம் (காங்கிரஸ்), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஹெச். அப்துல் பாசித் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), மு.ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்), து.ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்குழு கூட்டத்தில் ஒரு வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் விலை ரூ.2,321 என்ற அடிப்படையில் பீ.ஜீ. இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 5 லட்சம் தொலைக் காட்சிப் பெட்டிகளும், க்ளியர் விஷன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிக‌ளு‌ம் கொ‌ள்முத‌ல் செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளன.

மேலு‌ம், கெவின் இன்போடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 75,000மு‌ம ், சலோரா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம ், சன்டெக் விஷன் நிறுவனத்திடமிருந்து 50,000‌ம ், டொங்குவான் யாங்கு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 1,87,500‌ம ், வீடியோகான் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 5 லட்ச‌ம ், டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 5 லட்ச‌ம் தொலைக்காட்சிப் பெட்டிகளும் கொ‌ள்முத‌ல் செ‌ய்ய‌ப்பட உ‌ள்ளன.

இதேபோ‌ல், ஏர்விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 5 லட்ச‌ம ், கிச்சன் அப்ளையன்சஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 2 லட்ச‌ம ், ஜீனஸ் எலக்ட்ரோடெக் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 2,50,000‌ம ், ஈஸ்ட் இந்தியா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 5 லட்ச‌ம ், பெல்டெக் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 4,00,000‌ம ், டிரென்ட் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 2,00,000‌ம ், மல்கோத்ரா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 1,00,000 தொலைக்காட்சிப் பெட்டிகளும் கொ‌ள்முத‌ல ் செ‌ய்ய‌ப்ப ட உ‌ள்ளன‌.

4 ஆ‌ம ் க‌ட்ட‌த்‌தி‌ல் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்திற்காக மொத்தம் 41,62,500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் ச ெ‌ ய்வதெ ன ஒருமனதாக முடிவு ச ெ‌ ய்யப்பட்டுள்ளது எ‌ன்ற ு த‌மிழ க அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌‌றி‌ப்‌பி‌ல ் கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments