Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌சில‌ம்ப‌ட்டி அருகே து‌ப்பா‌க்‌கி சூடு: ஒருவ‌ர் ப‌லி!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (15:21 IST)
உசிலம்பட்ட ி அருக ே வ‌ன்முறையாள‌ர்கள ை கலை‌ப்பத‌ற்கா க காவ‌ல்துறை‌யின‌‌ர ் நட‌‌த்‌தி ய து‌ப்பா‌க்‌க ி சூ‌ட்டி‌ல ் ஒருவ‌ர ் ப‌லியானா‌ர ். இதனால ் உசிலம்பட்ட ி பகுதியில ் பதட்டம ் ஏற்பட்டுள்ளதா‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் குவிக்கப்பட்டுள்ளனர ்.

மதுர ை அருக ே கட‌ந் த ஞா‌யி‌ற்று‌க்‌கிழம ை எழுமல ை எ‌ன் ற ‌ கிராம‌த்த‌ி‌ல ் புதி ய தமிழகம ் கட்சித ் தலைவர ் கிருஷ்ணசாமியின ் கார ் தாக்கப்பட்டதைத ் தொடர்ந்த ு உசிலம்பட்ட ி அருக ே உ‌ள் ள கோட்டைப்பட்ட ி என் ற இடத்தில ் இ‌ன்ற ு இருதரப்பினரிடைய ே மோதல ் ஏற்பட்டத ு.

தகவ‌ல ் ‌ அ‌றி‌ந்த ு ‌ விரை‌ந்த ு செ‌ன் ற காவ‌ல்துறை‌யினர ை தடு‌ப்பத‌ற்கா க புதி ய தமிழகத்தைச ் சேர்ந்தவர்கள் உத்தபுரம ் அருக ே உள் ள கோட்டைப்பட்டியில் கற்களையும ், ம ர‌ ங்களையு‌ம ் சாலை‌யி‌ன ் குறு‌க்க ே போ‌ட்டன‌ர ். அதனை அப்புறப்படுத் த முயன்ற காவ‌ல்துறை‌யின‌ர ் மீத ு வன்முற ை கும்பல ் சரமாரியா க கற்கள ை வீசியத ு. இதில் ‌சி ல காவ‌ல்துறை‌யின‌ர ் காயமடைந்தன‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு கூ‌ட்ட‌த்‌தினர ை கலைப்பதற்கா க காவ‌ல்துறை‌யின‌ர ் முதலில ் கண்ணீர்ப்புக ை குண்டுகள ் வ ீ‌ சின‌ர ். அப்படியும ் கூட்டத்தினர ் கலைந்த ு செல்லாததா‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் துப்பாக்கிச் சூட ு நட‌த்‌தின‌ர ். இ‌ந் த து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் சுரேஷ ் (25) என்பவர ் படுகாயமடைந்தார ். மேலு‌ம ் 2 பே‌ர ் பல‌த் த காய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

பல‌த் த காய‌ம ் அடை‌ந் த அவ‌‌ர்கள ை உடனடியா க மதுர ை அரச ு பொத ு மருத்துவமனைக்க ு சிகிச்சைக்கா க கொண்ட ு செல்லப்பட்டனர ். ஆனால ் ‌ சுரே‌ஷ் எ‌ன்பவ‌ர ் சி‌‌கி‌ச்ச ை பல‌னி‌ன்‌ற ி இற‌ந்த ு ‌ வி‌ட்டா‌ர ். ம‌ற் ற இர‌ண்ட ு பேரு‌ம ் ‌ தீ‌வி ர ‌‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌கி‌ன்றன‌ர ்.

இதனிடைய ே, எழுமல ை என் ற இடத்தில ் இருபிரிவினர ் நாட்ட ு வெடிகுண்டுகள ை வீச ி தாக்கிக ் கொண்டன‌ர ். இதில ் 3 பேர ் காயமடைந்ததாகவும ் தெ‌ரி‌‌கிறத ு. நாட்டு வெடிகுண்ட ு தாக்குதலைத ் தொடர்ந்த ு அங்கு பதட்டம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

இந்த சூ‌ழ்‌நிலை‌யி‌ல ் உசிலம்பட்ட ி பகுதிக்க ு பேரு‌ந்துக‌ள ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அ‌ந் த பகு‌திக‌ளி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் பெருமளவில ் குவிக்கப்பட்டுள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments