Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை‌த் தமிழர் பிரச்சனை: டி.வி. நடிகர், நடிகைகள் 9ஆ‌ம் தேதி உண்ணாவிரதம்!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (11:16 IST)
இலங்க ை‌த் தமிழர் படுகொலையை கண்டித்து சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நவ‌ம்ப‌ர் 9ஆ‌ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும ் எ‌ன்று டி.வி. நடிகர் சங்க தலைவர் வசந்த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த உண்ணாவிரதத்தில் தொலை‌க்கா‌ட்‌சி நடிகர், நடிகைகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் எ‌ன்று‌ம் கேட ்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இத‌னிடையே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சினிமா தொழிலாளர்கள் (பெப்சி) நாளை சாலிகிராமத்தில் உண்ணாவிரதம் இரு‌ப்பதா‌ல் நாளை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments