Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் அ‌றி‌க்கை அ‌தி‌ர்‌ச்‌சிய‌‌ளி‌க்‌கிறது : பழ.நெடுமாறன்!

Webdunia
செவ்வாய், 4 நவம்பர் 2008 (14:58 IST)
மத்தி ய அரசின ் நிலைப்பாட்ட ை நியாயப்படுத்த ி முதல்வர ் கருணாநித ி வெளியிட்டுள் ள அறிக்க ை அதிர்ச்சியளிக்கிறத ு என்ற ு தமிழர ் தேசி ய இயக்கத ் தலைவர ் ப ழ. நெடுமாறன ் தெரிவித்துள்ளார ்.

இத ு தொடர்பா க அவர ் வெளியிட்டுள் ள அறிக்க ை:

அனைத்த ு கட்சிக ் கூட்டத்தில ் எடுக்கப்பட் ட முடிவுகள ் குறித்த ு இந்தி ய அரசின ் நடவடிக்கைகள ் ஏமாற்றம ் அளிப்பதா க பல்வேற ு கட்சித ் தலைவர்களும ் கூறியுள் ள நிலையில ் மத்தி ய அரசின ் நிலைப்பாட்ட ை நியாயப்படுத்த ி முதல்வர ் கருணாநித ி வெளியிட்டுள் ள அறிக்க ை அதிர்ச்சியளிக்கிறத ு.

" இலங்கைப ் பிரச்சனையில ் தலையிடுவதில ் மத்தி ய அரசின ் நிலையையும ் அதிகா ர எல்லைகளையும ் உண ர வேண்டும ். இன்னொர ு நாட்டின ் பிரச்சனையில ் பக்கத்த ு நாட ு ஓரளவுதான ் தலையி ட முடியும ்" எனக ் கூறும ் முதல்வர ் தீர்மானம ் போடுவதற்க ு முன ் இதைப ் பற்ற ி யோசிக்கவில்லைய ா?

சிறிலங்க ா அரசுக்க ு ஆயுதங்கள ை அள்ளிக ் கொடுத் த போத ு அத ு உள்நாட்டுப ் பிரச்சன ை எ ன இந்தி ய அரசுக்குத ் தெரியவில்லைய ா?

இந்தி ய அரச ு அளித் த ஆயுதங்களைக ் கொண்ட ு தமிழர்கள ் கொன்ற ு குவிக்கப்படும்போத ு போர ை நிறுத்த ு என்ற ு கூறுவத ு இந்தியாவின ் அதிகா ர எல்லைய ை மீறும ் செயல ா?

அனைத்துக ் கட்சிக ் கூட்டம ் கூட்ட ி தீர்மானம ் போட் ட முதல்வர ே அத ை மதிக்காமல ் பின ் வாங்கும்போத ு அக்கூட்டத்தில ் கலந்த ு கொண் ட கட்சிகள ் இணைந்த ு முடிவ ு எடுக் க வேண்டி ய வேள ை வந்த ு விட்டத ு.

இந்தி ய அரசின ் நிலைப்பாட்ட ை தமிழ க மக்கள ் ஏற்காததன ் அறிகுறிய ே நாடெங்கும ் நடைபெற்ற ு வரும ் மக்கள ் போராட்டங்கள ் ஆகும ். மக்களின ் போராட்டத்தைத ் தொட ர கட்சிகள ் ஒன்ற ு கூடத ் தயாராவோம ்.

இ‌வ்வாற ு அந் த அறிக்கையில் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments