Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழர் ‌நிவாரண ‌நி‌தி : ஒரு மாத ச‌ம்பள‌த்தை வழ‌ங்‌கினா‌ர் ஆளுந‌ர் பர்னாலா!

Webdunia
திங்கள், 3 நவம்பர் 2008 (15:36 IST)
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌நிவாரண ‌நி‌தி‌‌க்கு த‌மிழ க ஆளுந‌ர ் சு‌ர்‌ஜி‌த ் ‌ சி‌ங ் ப‌ர்னால ா தனத ு ஒர ு மா த ச‌ம்பள‌த்த ை ‌ நி‌தியா க வழ‌ங்‌கியு‌ள்ளா‌ர ்.

இல‌ங்கை‌யி‌ல ் ராணுவ‌த ் தா‌க்குதலு‌க்கு‌ள ்ள ா ன தமிழ‌ர்களு‌க்க ு ‌ உதவு‌ம ் வகை‌யி‌ல ் த‌மிழ க அரச ு நிவாரண‌‌ ‌நி‌த ி ‌ திர‌ட்ட ி வரு‌கிறத ு. உணவு‌ப ் பொரு‌ட்க‌‌ள ், உடைக‌ள ் எ ன உத வ ‌ விரு‌ம்புபவ‌ர்க‌ள ் அ‌ந்த‌ந் த மாவ‌ட் ட ஆ‌ட்‌‌‌சியாள‌ர்க‌ளிட‌ம ் வழ‌ங்‌க ி உ‌ரி ய ர‌சீத ை பெ‌ற்று‌க ் கொ‌ள்ளலா‌ம் எ‌ன்ற ு‌ம ் அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌‌ட்டு‌ள்ளது.

த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள இ‌ந்த ‌நிவாரண ‌நி‌தி‌க்கு அர‌சிய‌ல் க‌ட்‌‌சி‌யின‌ர், ‌திரை‌ப்பட‌த் துறை‌யின‌‌ர், பொதும‌க்க‌ள் என ப‌ல்வேறு தர‌ப்‌பினரு‌ம் ‌நி‌திகளை வா‌ரி வழ‌ங்‌கி வரு‌கிறா‌ர்க‌ள். இதுவரை ரூ.4 கோடியே 88 ல‌ட்ச‌‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ல் ‌நி‌தி கு‌வி‌ந்து‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் போ‌ரினா‌ல் பா‌‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ள இல‌ங்கை த‌மிழ‌ர்களு‌க்கு உத‌விட த‌மிழக ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா தனது ஒரு மாத ச‌ம்பள‌த்தை ‌நி‌தியாக வழ‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், "இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு எனது ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments