Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை : ராமதாசு‌க்கு கருணா‌நி‌தி ப‌தி‌ல்!

Webdunia
ஞாயிறு, 2 நவம்பர் 2008 (15:19 IST)
இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர ் ‌ பிர‌ச்சனை‌‌யி‌ல ் அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் கூ‌ட்ட‌த்‌‌தி‌ல ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட் ட ‌ தீ‌ர்மான‌ங்க‌ள ் ‌ கிட‌ப்‌பி‌ல ் போட‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ், எ‌ன்னெ‌ன் ன நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன்பத ை ‌ விள‌க்‌க ி, ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ராமதா‌ஸ ் கு‌ற்ற‌ச்சா‌ற்றுகளு‌க்க ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி ப‌தி‌ல ் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்!

ப ா.ம.க. நிறுவனர ் டாக்டர ் ராமதாஸ ் நேற்ற ு செய்தியாளர்களிடம ் அளித் த பேட்டியில ், ஈழத ் தமிழர ் பிரச்சின ை திச ை திருப்பப்பட்டுவிட்டத ு என்றும ், அனைத்துக ் கட்சித ் தீர்மானங்கள ் கிடப்பில ே போடப்பட்டுவிட்ட ன என்றும ், நித ி திரட்டல ் என்பத ு மட்டும ே இலங்கைத ் தமிழர ் பிரச்சினைக்கா ன தீர்வாகாத ு என்றும ், உடனடியா க அங்க ே போர ் நிறுத்தப்ப ட வேண்டும ் என்றும ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இத‌ற்க ு ப‌தில‌ளி‌த்த ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌ வருமாறு :

அனைத்துக ் கட்சிக ் கூட்டத்தில ் தீர்மானங்கள ் நிறைவேற்றப்பட் ட பிறக ு பிரச்சினைகள ் கிடப்பில ே போடப்பட்ட ு விடவில்ல ை என்பதற்கா ன அடையாளங்கள்தான ், என்றைக்க ு தீர்மானங்கள ் நிறைவேற்றப்பட்டத ோ, அன்றைக்க ே அத ு மத்தி ய அரசுக்க ு அனுப்பப்பட்டதும ் - அதன ் தொடர்ச்சியா க இலங்கைத ் தூதுவர ை அழைத்த ு மத்தி ய அரசின ் சார்பில ் கண்டனம ் தெரிவிக்கப்பட்டதும ் - பிரதமர ் இலங்க ை அதிபருடன ் தொலைபேசியில ் பேசியதும ் - மத்தி ய வெள ி உறவுத ் துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜிய ை தமிழகத்திற்க ு அனுப்ப ி என்னுடன ் பேசச ் செய்ததும ் - அனைத்துக ் கட்சிகளின ் சார்பில ் இதுவர ை நடைபெறா த அளவிற்க ு சென்ன ை மாநகரத்தில ் கொட்டும ் மழையில ் மிகப ் பெரி ய மனிதச்சங்கில ி நடைபெற்றதும ் ஆகும ்.

அந் த மனிதச ் சங்கிலியில ் பெய்கின் ற மழையில ே நனைந்தவாற ு டாக்டர ் ராமதாசும ் மற்றும ் அனைத்துக ் கட்சித ் தலைவர்களும ் கலந்த ு கொண் ட நிகழ்வுமாகும ். அத ு மாத்திரமல் ல - ராமேஸ்வரத ் துக்க ு நம்முடை ய திரைப்படக ் கலைஞர்கள ் அண ி திரண்ட ு சென்ற ு அங்க ே நடத்திக ் காட்டி ய பேரணியும ் பொதுக ் கூட்டமும ் ஆகும ்.

அத ு மாத்திரமல் ல நேற்றையதினம ் கலையுலகின ் அத்தன ை நடிகர்களும ் ஒன்ற ு திரண்ட ு சென்னையில ே ஒர ு நாள ் முழுதும ் உண்ண ா நோன்ப ு இருந்ததும ் - அந் த நிகழ்ச்சியில ே மட்டும ் 45 லட் ச ரூபாய்க்க ு மேல ் நிவார ண நித ி வழங்குவதா க அறிவிக்கப்பட்டதும ் இலங்கைத ் தமிழர்களுக்கா ன நடவடிக்கைகள ் கிடப்பில ே போடப்பட்ட ு விட்ட ன என்பதற்கா ன சம்பவங்கள ா? இல்லவ ே இல்ல ை.

அனைத்துக ் கட்சித ் தலைவர்கள ் கூட்டத்தில ் நிறைவேற்றப்பட் ட தீர்மானங்களில ் இலங்கையில ் இரண்ட ு வாரக ் காலத்திற்குள ் போர ் நிறுத்தம ் செய் ய இந்தி ய அரச ு முன ் வராவிட்டால ், தமிழ க நாடாளுமன் ற உறுப்பினர்கள ் பதவ ி வில க நேரிடும ் என்பதும ் ஒன்ற ு! அந்தத ் தீர்மானம ் நிறைவேற்றப்பட் ட போத ே, மத்தி ய அரசில ் ஆளுங்கட்சியா க உள் ள காங்கிரஸ ் கட்சியின ் சார்பில ் பதவ ி விலகுவத ு பற்றி ய தீர்மானத்திற்க ு தங்களால ் உடனடியா க சம்மதம ் தெரிவிக் க இயலாத ு, டெல்லியில ே உள் ள தங்கள ் தலைமையிடம ் கேட்டுக ் கொண்ட ு தான ் சொல்லவேண்டுமென்ற ு கூறிவிட்டார்கள ். அத ு போலவ ே மார்க்சிஸ்ட ் கம்ஞ்னிஸ்ட ் கட்ச ி சார்பில ே வெளிப்படையா க எதுவும ் சொல் ல முடியா த நிலையில ே இருந்தார்கள ்.

ஏன ், தற்போத ு பேட்ட ி கொடுத்துள் ள அய்ய ா ராமதாஸ ் அவர்களின ் " தமிழ ் ஓச ை'' ஏட்டில ே தீர்மானத்த ை வெளியிடும்போத ு கூ ட - தமிழ க நாடாளுமன் ற உறுப்பினர்கள ் என்ற ு குறிப்பிடுவதற்குப ் பதிலா க மிகவும ் எச்சரிக்கையா க மக்களவ ை உறுப்பினர்கள ் என்ற ு தான ் வெளியிடப்பட்டத ு. ஆனால ் உண்மையில ் அந்தத ் தீர்மானம ் ஏடுகளில ே வெளிவந் த பிறக ு த ி. ம ு. கழ க நாடாளுமன் ற உறுப்பினர்கள ் 22 பேர ் மட்டும ே பதவ ி விலகல ் கடிதத்த ை என்னிடம ் கொண்ட ு வந்த ு கொடுத்தார்கள ே தவி ர, வேற ு யாரும ் என்னிடமும ் தரவில்ல ை - அவர்களின ் கட்சித ் தலைமையிடமும ் தரவில்ல ை. அனைத்துக ் கட்சிக ் கூட்டத்தில ் கலந்த ு கொண்டவர்கள ே அந்தக ் கருத்துக்க ு மாறா க இருந் த நேரத்தில ் - நாம ே தீர்மானம ் தோல்வ ி அடைந்த ு விட்டத ு, திச ை திருப்பப்பட்ட ு விட்டத ு என்ற ு சொல்லிக ் கொள்வதில ் என் ன நியாயம ் இருக் க முடியும ்?

நித ி திரட்டல ் பற்றியும ் டாக்டர ் ராமதாஸ ் குறைபட்டுக ் கொண்டுள்ளார ். இலங்கையில ் இருக்கின் ற தமிழர்கள ் எந் த உதவியும ் கிடைக்காமல ் பசியாலும ் பட்டினியாலும ் அவதிப்பட்டுக ் கொண்டிருக்கின் ற நிலையில ் - உணவ ு இல்லாமல ், உட ை இல்லாமல ் - ஏன ் குந்தக ் கூ ட குடிச ை இல்லாமல ் இருப்பவர்களுக்க ு நம்மாலா ன இந் த உதவியையாவத ு செய்யாமல ் இருக்கலாம ா என் ற எண்ணத்தோட ு தான ் அதுவும ் அனைத்துக ் கட்சிக ் கூட்டத்தில ் நிறைவேற்றப்பட் ட தீர்மானத்தின ் அடிப்படையிலேதான ் நிவார ண உதவிகளை‌ச ் செய்யும ் முயற்சியில ே ஈடுபட்டிருக்கிறோம ். ஆனால ் அதற்கும ் குற ை கண்டால ் என் ன தான ் செய்வத ு? அந்தப ் பணியில ே ஈடுபடாவிட்டால ் அதைக ் கூடச ் செய்யவில்ல ை என்ற ு குற்றம ் சாட்டுவார்கள ்.

மத்தி ய வெள ி உறவுத ் துற ை அமைச்சர ் நேரில ் வந்தபோத ு இந்தி ய அரசின ் சார்பில ் 800 டன ் நிவாரணப ் பொருட்கள ் அனுப்பப்படும ் என்றும ் தமிழ க அரசும ் அவ்வாற ே சேகரித்த ு அனுப்பலாம ் என்றும ் அறிவிக்கப்பட்டுள்ளத ு. தமிழ க அரசின ் சார்பில ் நேரடியா க உதவ ி செய்யத்தான ் போகிறோம ். அதையும ் எவ்வாற ு வழங்குவத ு என்பதைப ் பற்ற ி மத்தி ய அரசுடன ் நமத ு தலைமைச ் செயலாளர ் பேசியிருக்கிறார ். உணவுத ் துற ை சார்பில ் எந் த அளவிற்க ு அரிச ி வழங் க இயலுமென்ற ு கணக்கெடுக்கப்பட்ட ு வருகிறத ு. அரசின ் சார்பா க மட்டுமல்லாமல ் தனிப்பட் ட முறையிலும ் நித ி வசூல ் நடைபெற்ற ு வருகின்றத ு.

திரைப்படக ் கலைஞர்களும ் நேற்ற ு ஒர ு நாள ் உண்ண ா நோன்ப ு நிகழ்ச்சியில ே பெரி ய நடிகர்கள ் முதல ் அனைவரும ் 45 லட்சம ் ரூபாய்க்க ு மேல ் அறிவித்திருக்கிறார்கள ். ‌ சில‌ர ் என்னிடம ே நித ி அளித்திருக்கிறார்கள ்.

மக்கள ் தொலைக்காட்ச ி நிறுவனத்தின ் சார்பில ் அனைத்த ு அலுவலர்கள ் 85,355 ரூபாய ் நிதியின ை என்னிடம ் அளித்தார்கள ். இதன ை அனைவரும ே வரவேற்கின் ற ஒர ு நிலையில ் அனைத்துக ் கட்சிக ் கூட்டத்தில ே கலந்த ு கொண்ட ு தீர்மானங்கள ை நிறைவேற் ற முழ ு மனதோட ு ஒப்புக ் கொண் ட இந்தியக ் கம்ஞ்னிஸ்ட ் கட்சியின ் தலைவர ் - இந் த நிவார ண உதவிகள ் பாதிக்கப்பட் ட தமிழர்களுக்க ு போய்ச ் சேரும ் என்பதற்க ு என் ன உறுத ி என்ற ு கேள்வ ி கேட்கிறார ்.

நமத ு தீர்மானத்தில ் தெளிவா க செஞ்சிலுவைச ் சங்கம ், ஐ. ந ா. மன்றம ் போன் ற தொண்ட ு நிறுவனங்களின ் மூலமா க அனுப்பப்படும ் என்ற ு தான ் கூறப்பட்டிருக்கிறத ே தவி ர, இலங்க ை அரச ு மூலமா க அனுப்புவோம ் என்ற ு குறிப்பிடவில்ல ை. இத ு பற்ற ி யெல்லாம ் தொடர்ந்த ு மத்தி ய அரசோட ு நமத ு அரச ு மணிக்க ு மண ி தொடர்ப ு கொண்ட ு பேசிக ் கொண்டிருக்கிறத ு. என்னென் ன பொருட்கள ை அவர்களுக்க ு வழங்கி ட முடியுமென் ற பட்டியலும ் வெளியிடப்பட்டுள்ளத ு.

அனைத்துக ் கட்சிக ் கூட்டத ் தீர்மானம ் தோல்வ ி என்ற ு கூறியுள் ள டாக்டர ் ராமதாஸ ் அவர்கள ் மத்தி ய அரச ு எடுத் த நடவடிக்க ை என் ன? உறுத ி மொழிகள ் என் ன? மத்தி ய அரச ை செயல்ப ட வைப்பதில ் என் ன சிக்கல ்? என்றெல்லாம ் நான ் விளக் க வேண்டுமென்கிறார ். மத்தி ய அரசில ் எப்பட ி த ி. ம ு.க. ஒர ு அங்கம ோ, அதைப ் போலத்தான ் ப ா.ம.க. வும ் அதில ே ஒர ு அங்கம ். அவருடை ய புதல்வர ே அதில ே முக்கி ய அமைச்சராகத்தான ் இருக்கிறார ். எனவ ே மத்தி ய அரச ை வலியுறுத்தும ் பொறுப்ப ு என்னைப ் போ ல அவருக்கும ் உண்ட ு. மத்தி ய அரசிடம ் என்ன ை விளக்கம ் கேட்குமாற ு டாக்டர ் ராமதாஸ ் கூறுகிறார ். நான ் விளக்கம ் கேட்டதால ் தான ் மத்தி ய அரச ு தொடர்ந்த ு நடவடிக்கைகள ை எடுத்த ு வருகிறத ு.

மத்தி ய அரசுக்க ு என்ற ு உள் ள அதிகாரங்களின ் அடிப்படையில ே தான ் அவர்களும ் இயங் க வேண்டியுள்ளத ு. இன்னொர ு நாட்டுப ் பிரச்சினையில ே பக்கத்த ு நாட ு ஓரளவிற்குத்தான ் நேரடியாகத ் தலையி ட முடியும ்.

மத்தி ய அரசின ் நிலையையும ் அதிகா ர எல்லையையும ் நாம ் உண ர வேண்டாம ா? நாம ் இந் த அளவிற்க ு தீர்மானம ் நிறைவேற்றியதால்தான ் மத்தி ய அரச ு அதன ் சக்திக்கேற்றவாற ு உதவ ி வருகின்றத ு. தீர்மானத்தில ் கூறியவாற ு தமிழ க நாடாளுமன் ற உறுப்பினர்கள ் பதவ ி விலக ி, மத்தி ய அரசும ் கவிழ்ந்துவிடுமேயானால ் - அப்போத ு நிலைம ை என்னவாகும ்? இலங்க ை அரச ை இந் த அளவிற்குக ் கூடத ் தட்டிக ் கேட்ட ு தமிழர்களுக்க ு உதவி ட முடியா த நிலைம ை ஏற்பட்டுவிட்டால ் என் ன செய்வத ு?

அனைத்துக ் கட்சிக ் கூட்டத்தில ் நாம ் நிறைவேற்றி ய தீர்மானங்கள ை மத்தி ய அரச ு ஏற்றுக ் கொண்டிருக்கிறத ா இல்லைய ா? அல்லத ு டாக்டர ் ராமதாஸ ் கூறுவத ு போ ல அப்படிய ே கிடப்பில ே போட்ட ு விட்டத ா?

இந்தி ய வெள ி உறவுத்துற ை அமைச்சர ், சென்னையில ே என்னைச ் சந்தித்த ு விட்ட ு செய்தியாளர்களிடம ் கூறியத ு என் ன?

* சண்ட ை நிறுத்தம ் தொடருவத ை உறுத ி செய் ய வேண்டும ் என்ற ு முதலமைச்சர ் கலைஞர ் வலியுறுத்தினார ்.

* இலங்கைத ் தமிழர ் பிரச்சினைக்க ு ராணு வ நடவடிக்க ை தீர்வாகாத ு. பேச்ச ு வார்த்தையின ் மூலம ் தான ் தீர்வ ு காணப்ப ட வேண்டும ் என்ற ு இலங்கைத ் தலைவருடன ் நடத்தி ய பேச்ச ு வார்த்தையில ் நாங்கள ் தெரிவித்துள்ளோம ்.

* இந்தியாவைப ் பொறுத் த வரையில ் அத ு ராணு வ தளவாடங்கள ை ஏற்றுமத ி செய்வதில்ல ை. இந்தியாவிற்குரி ய கடல ் பகுதியில ் சி ல ராடார ் கருவிகள ை அமைத்துள்ளோம ். அத ை இந்தியாவின ் பாதுகாப்பிற்குத்தான ் என்பத ை மறந்த ு விடக்கூடாத ு. நாங்கள ் எந் த நாட்ட ு இராணு வ வீரர்களுக்கும ் பயிற்ச ி அளிப்பத ு இல்ல ை.

இலங்கைத ் தமிழர்களைப ் பாதுகாப்பதற்கா ன முயற்சிகளில ே த ி. ம ு.க. விற்க ு எந் த அளவிற்க ு அக்கற ை உண்ட ு என்பத ை இனிமேல்தான ் நிரூபிக் க வேண்டி ய கட்டாயம ் எதுவுமில்ல ை. இலங்கையில ே போர ் நிறுத்தப்ப ட வேண்டும ் என்பத ு தான ் தமிழகத்தில ே உள் ள ஒவ்வொர ு தமிழனின ் விருப்பம ். ஆனால ் அதன ை எவ்வாற ு நடைமுறைப ் படுத்துவத ு என்பதில்தான ் கருத்த ு வேறுபாடுகள ்.

டாக்டர ் ராமதாஸ ் தனத ு பேட்டியில ், இந்தி ய அரச ு எச்சரித்தால ே, அறிக்க ை விடுத்தால ே போதுமென்ற ு சொல்லியிருக்கிறார ். அதுவும ் செய்யப்படாமல ் இல்ல ை. பிரதமர ் மன்மோகன ் சிங ் செய்தியாளர்களிடம ், " இலங்கைப ் பிரச்சினைக்க ு ராணு வ நடவடிக்க ை மூலம ் தீர்வ ு கா ண முடியாத ு. சமரசப ் பேச்சுவார்த்த ை மூலம ் அரசியல ் தீர்வ ு கா ண வேண்டும ் என்ற ு தான ் நாங்கள ் வலியுறுத்த ி வருகிறோம ்'' என்ற ே கூறியிருக ் கிறார ே? வெள ி உறவுத்துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி, 16-10-2008 அன்ற ு வெளியிட் ட அறிக்கையில ், " ராணு வ பலத்தைப ் பயன்படுத்திய ோ, போர்க்க ள வெற்றிகளால ோ இயல்ப ு நிலைய ை திரும்பக ் கொண்ட ு வ ர முடியாத ு என்ற ு இந்திய ா உறுதிப ட தெரிவித்த ு வருகிறத ு. பேச்சுவார்த்த ை மூலமா க அரசியல ் தீர்வ ு காணப்ப ட வேண்டும ்'' என்ற ு சொல்லியிருக்கிறார ே?

ஐ. ந ா. சபைக்க ு தந்த ி கொடுக் க வேண்டுமென்ற ு நான ் சொல் ல வேண்டும ் என்றும ் டாக்டர ் ராமதாஸ ் சொல்லியிருக்கிறார ். பிரதமருக்க ு தந்த ி கொடுக் க வேண்டுமென்ற ு முதலில ் குரல ் கொடுத்தவன ே நான்தான ். ஏன ், அய்ய ா டாக்டர ் எழுதியிருப்பதைப ் போ ல 1983 ஆம ் ஆண்டிலேய ே ஐ. ந ா. மன்றத்திற்க ு ஒர ு கோட ி கையெழுத்துக்கள ை இந்தியத ் தமிழர்களிடமிருந்த ு பெற்ற ு அதன ை நேரடியா க வழக்கறிஞர ் ட ி. ப ி. ராதாகிருஷ்ணன ் மூலமாகவ ே அனுப்ப ி வைத் த அனுபவம ே நமக்க ு உண்ட ு.

எனவ ே அனைத்துக ் கட்சிக ் கூட்டத ் தீர்மானம ் திச ை திருப்பப்பட்டுவிட்டத ு, தோற்றுவிட்டத ு என்ற ு நமக்க ு நாம ே ஒருவரையொருவர ் குற ை கூறிக ் கொண்டிருப்பத ு என்பத ு சரியாகாத ு. இலங்கையில ே உள் ள ஒவ்வொர ு தமிழனும ் காப்பாற்றப்ப ட வேண்டுமென்பத ே நமத ு நோக்கம ். அந் த நோக்கத்த ை நிறைவேற்றி ட நாம ் ஒவ்வொருவரும ் நமத ு நிலைக்கும ் நினைப்பிற்கும ் தக்கவாற ு பாடுபட்ட ு வருகிறோம ் என்பத ு தான ் உண்ம ை.

தமிழ ் மக்களிடம ் பொதுவா க இந் த ஐயப்பாடுகள ் எழும ் என்பதற்காகவும ் அந் த மக்களின ் ஐயங்களைப ் போக்கி ட என்னிடமிருந்த ு விளக்கம ் தரப்ப ட வேண்ட ு மென் ற நல் ல எண்ணத்தின ் காரணமாகவும ், டாக்டர ் இவ்வாற ு அறிக்க ை வெளியிட்டிருப்பதாகவ ே நான ் கருதிக ் கொண்ட ு - இலங்கைத ் தமிழர ் பிரச்சினையில ் இந் த ஒற்றுமையைக ் கட்டிக ் காப்போம ் என்ற ு உறுத ி எடுத்துக ் கொள் ள அனைத்துக ் கட்சியினரையும ், தமிழ ் மக்களையும ் வேண்டுகிறேன ்.

இவ்வாற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments