Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ‌நிவாரண‌ம்: த‌மிழக அரசு வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (13:22 IST)
இலங்கைத ் தமிழர்களுக்க ு நிவார ண உதவிகள ் வழங்கி ட விரும்புவோர ் தலைமைச ் செயலாளரிடம ோ அல்லத ு அந்தந் த மாவட் ட ஆ‌‌ட்‌சிய‌ர்க‌ளிடம ோ நேரடியா க வழங் க வேண்டும ் என்று தமிழ க அரசின ் தலைமைச ் செயலாளர ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

இத ு தொடர்பா க அவர ் பொதுமக்களுக்க ு வெளியிட்டுள் ள வேண்டுக ோ‌ ளி‌ல ், தமிழ க அரசின ் அறிவிப்புக்க ு இணங் க ஈழத் தமிழர்களுக்க ு நிவார ண உதவிகள ை வழங்குபவர்கள ் அரச ு வகுத்துள் ள நெறிமுறைகள ை தவறாத ு பின்பற் ற வேண்டும ். நித ி உதவ ி த ர விரும்புவோர ் '' Sri lankan Tamils Relief Fund'' என் ற பெயரில ் காசோலையாகவ ோ அல்லத ு வரைவோலையாகவ ோ தலைமைச ் செயலாளர ், தமிழ்நாட ு அரச ு, தலைமைச ் செயலகம ், சென்ன ை- 600009 என் ற முகவரிக்க ு அனுப்ப ி வைக்கலாம ்.

உணவுப ் பொருட்கள ் போன் ற நிவாரணப ் பொருட்களா க இருந்தால ் அவற்ற ை அந்தந் த மாவட் ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ளிட‌ம ் நேரிடையா க அளிக்குமாற ு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள ்.

நிவார ண உதவிகள ை சேகரிக்கும ் பொறுப்ப ு தனிப்பட் ட எந் த ஒர ு நபருக்க ோ, நிறுவனத்திற்க ோ, அமைப்பிற்க ோ அரசால ் வழங்கப்படவில்ல ை. நிவாரணப ் பொருட்கள ை வழங்குபவர்கள ் அழுகக்கூடி ய உணவுப்பொருட்கள ் மற்றும ் துண ி வகைகள ் போன்றவற்ற ை தவிர்க்குமாற ு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள ்.

அரிச ி, பருப்ப ு போன் ற தானியங்களுக்க ே அதி க தேவ ை உள்ளத ு என்பதும ் தெரிவித்துக்கொள்ளப்படுகிறத ு. சர்வதே ச தன்னார் வ தொண்ட ு நிறுவனங்கள ் மூலமாகவ ே நிவார ண உதவிகள ை அனுப்ப ி வைக்கவும ், வழங்கவும ் ஏற்பாட ு செய்யப்படுகிறத ு என்ற ு தமிழ க அரசின ் தலைமைச ் செயலாளர ் தெரிவித்துள்ளார ்.
உணவுப ் பொருள்கள ், உடைகள ் போன்றவற்ற ை அந்தந் த மாவட் ட ஆட்சியாளர்களிடம ் வழங்க ி உரி ய ரசீத ு பெற்றுக ் கொள்ளலாம ் என்றும ், நிதியுதவ ி செய்தி ட விரும்புவோர ் "SriLankan Tamils Relief Fund'' என் ற பெயரில ் காசோலைகளாகவ ோ, வரைவோலைகளாகவ ோ தயாரித்த ு, தலைமைச ் செயலாளர ், தமிழ்நாட ு அரச ு, தலைமைச ் செயலகம ், சென்ன ை-600 009 என் ற முகவரிக்க ு அனுப்ப ி வைக்கலாம ் என்றும ் கருணாநித ி அந் த அறிக்கையில ் குறிப்பிட்டுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments