Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (12:38 IST)
பசும்பொன ் முத்துராமலிங்கத் தேவரின் 101-வது ஜெயந்தி விழா மற்றும் 46-வது குருபூஜை விழா நேற்ற ு தொடங்கியத ு. இந் த விழாவின ் 2 ஆவத ு நாளா ன இன்ற ு பசும்பொன்னில ் உள் ள தேவரின ் நினைவிடத்தில ் மத்தி ய- மாநி ல அமைச்சர்கள ் உட்ப ட பல்வேற ு கட்சிகளின ் தலைவர்கள ் மலர ் அஞ்சல ி செலுத்தினார்கள ்.

திமுக சார்பில் அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், சுப. தங்கவேலன், சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோரும ், நாடாளுமன் ற சட்டமன் ற உறுப்பினர்களும ் மலர ் அஞ்சலி செத்துகினார்கள ். காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய புள்ளியியல ் மற்றும ் திட் ட அமலாக்கத ் துற ை அமைச்சர ் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர ்.

அகி ல இந்தி ய நாடாளும ் மக்கள ் கட்சித ் தலைவரும ், நடிகருமா ன கார்த்திக ், அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்சித ் தலைவர ் நடிகர ் சரத்குமார ் ஆகியோர ் மலர ் அஞ்சல ி செலுத்தினார்கள ்.

தேவர ் ஜெயந்தியின ் முதல்நாளா ன நேற்ற ு ஆன்மீக விழாவாகவும ், இன்று 2-ம் நாள் விழா அரசியல் விழாவாகவும ் கொண்டாடப்படுகிறது.

3- ம் நாளான வியாழனன்ற ு ( நாள ை) குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு தேவர் சமாதியில் அஞ்சலி செலுத் த உள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments