Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சீமா‌ன், அ‌மீ‌ர் ‌பிணைய விடுதலை கோரி மனு!

Webdunia
புதன், 29 அக்டோபர் 2008 (12:21 IST)
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இய‌க்குன‌ர்க‌ள ் சீமான், அமீர் ஆகியோ‌ர ் ‌தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் மனு‌த் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளன‌ர ்.

ராமநாதபுரம் 1வது குற்றவியல் ‌‌நீ‌‌திம‌‌ன்ற‌த்த‌ி‌ல ் அம ீ‌ ர ் சார்பில் மதுரையை சேர்ந்த வழ‌க்‌க‌றிஞ‌ர ் லஜபதிராயும், சீமான் சார்பில் ராமநாதபுரம் வழ‌க்க‌றிஞ‌ர ் குணசேகரனும் நீதிபதியிடம் மனுவை அளித்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை நீதிபதி மாயாண்டி வருகிற 31ஆ‌ம ் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இத‌னிடைய ே இவ‌ர்க‌ள ் இருவ‌ரி‌ன ் 15 நாட்கள் காவல் முடிந்து வருகிற 7ஆ‌ம் தேதி ராமநாதபுரம் 1-வது குற்றவியல் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments