தமிழ்ச ் சகோதரனின ் சாவுகண்ட ு கோபம ் கொண்ட ு எவ்வகையிலும ் இந்தி ய இறையாண்மைக்க ு ஊற ு விளைவிக்கா த வகையில ் மட்டும ே பேசி ய தமிழ ் திரைப்ப ட இயக்குனர்கள ் சீமான ், அமீர ் இருவரையும ் தமிழ க அரச ு தொடுத் த வழக்க ை திரும்பப ் பெற்ற ு உடனடியா க விடுதல ை செய் ய வேண்டும ் என்ற ு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மறுக்கப்பட் ட உரிமைகளுக்கா க போராட ி வரும ் ஈழத ் தமிழ ் மக்கள ் இந்தி ய வாழ ் தமிழர்களின ் தொப்புள ் கொட ி உறவ ு என்பத ை இந்தி ய அரச ு உணர்வுப்பூர்வமா க உள்வாங்கிக ் கொண்ட ு, சிங்கள இராணுவத்திற்க ு எந்தவி த உதவிகளையும ் செய்யாதிருக் க அரசியல ் கடந்த ு அனைத்துக ் கட்சிகளும ் இந்தி ய அரச ை தொடர்ந்த ு நிர்பந்திக் க வேண்டும ்.
பாகிஸ்தானிடமிருந்த ு ஒடுக்கப்பட் ட மக்களுக்காய ் வங்கதேசம் என்னும ் புதி ய நாட ு உல க வர ை படத்தில ் உருவாவதற்க ு ஒர ு யுத்தத்தைய ே நடத்தி ய அன்றை ய இந்தி ய அரச ு போல ் இல்லாவிடினும ், இலங்கையில ் உள் ள தமிழ ் இ ன மக்களின ் உரிமைப ் போராட்டத்தின ் நியாயத்த ை உணர்ந்த ு அம்மக்களுக்க ு ஒர ு நிரந்த ர தீர்வ ை பெற்றுத ் தரும ் நோக்கோட ு இப்பிரச்சனைய ை இந்தி ய அரசாங்கம ் அணு க வேண்டும ்.