Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ‌‌விமான‌ங்க‌ளி‌ன் மோத‌ல் தடு‌ப்பு : பய‌ணி‌க‌ள் உ‌யி‌ர் த‌ப்‌பின‌ர்!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (12:39 IST)
செ‌ன்ன ை ‌‌ விமான‌நிலைய‌த்‌தி‌ல் ப‌ய‌ணிக‌ள ் ‌ விமானமு‌ம ், சர‌க்க ு ‌ விமானமு‌ம ் ஒர ே ஓடுபாதை‌யி‌ல ் மோ த இரு‌ந் த பெரு‌ம ் ‌ விப‌த்த ு த‌டுக்க‌ப்ப‌ட்டதா‌ல ், பய‌ணிக‌‌ள ் அ‌தி‌ர்‌ஷ்டவசமா க உ‌யி‌ர ் த‌ப்‌பின‌ர ்.

ச‌ெ‌ன்ன ை ‌ விமான‌‌ நிலைய‌த்‌‌தி‌ல ் இரு‌ந்த ு பெ‌ங்களூ‌ரு‌க்க ு 49 பய‌ணிகளு‌ட‌ன ் பாராமவு‌ண்‌ட ் ஏ‌ர்வே‌ஸ்‌-க்கு‌ச ் சொ‌ந்தமா ன ‌ பய‌ணிக‌ள ் விமான‌ம ் ஒ‌ன்ற ு அத‌ன ் ஓடுபாதை‌யி‌ல ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தத ு.

அத ே சமய‌த்‌தி‌ல ், அத‌ன ் அருகாமை‌யி‌ல ் உ‌ள் ள ம‌ற்றொர ு பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு சர‌க்க ு ‌ விமான‌ம ் ஒ‌ன்ற ு துபா‌‌ய ்- க்க ு அத ே ஓட ு தள‌த்‌தி‌ல ் எ‌திரே வேகமாக வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தது.

இதையடு‌த்த ு, இதை‌க ் கவ‌னி‌த் த ‌ விமான‌நிலை ய மேலாள‌ர ் யுகான‌ந்த‌ம், உடனடியா க சர‌க்க ு ‌ விமான‌த்‌தி‌ன ், விமா ன ஓ‌ட்டியை‌த ் தொட‌ர்ப ு கொ‌ண்ட ு ‌ விமான‌த்தை‌ ‌நிறு‌த்துமாற ு உ‌த்தர‌வி‌ட்டா‌ர். இதனா‌ல் பய‌ணிக‌ள் ‌விமான‌த்‌தி‌ல் இரு‌ந்த 49 பய‌ணிக‌ள் அ‌‌தி‌ர்‌ஷ்டவசமாக உ‌யி‌ர்த‌ப்‌பின‌ர்.

சர‌க்க ு ‌ விமான‌‌த்‌தை‌ தடு‌த்‌திரு‌க்கா‌வி‌ட்டா‌‌ல ் அ‌ந் த ‌ விமான‌ம ் ஓடுபா‌தை‌யி‌ல ் செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த ம‌ற்றொர ு ‌ விமானமா ன பாராமவு‌ண்‌ட ் ஏ‌ர்வே‌ஸ ் ‌ பய‌ணிக‌ள ் விமான‌த்‌தி‌ன ் ‌ மீத ு மோ‌த ி பெரு‌ம ் ‌ விப‌த்த ு ஏ‌ற்‌ப‌ட்டிரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு ‌ விமான‌நிலை ய அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

இதையடு‌த்த ு துபா‌ய ் செ‌‌ல் ல இரு‌ந் த இ‌த்‌திகாடு சர‌க்க ு ‌ விமான‌‌‌த்‌தி‌ன ் போ‌க்குவர‌த்த ு ர‌த்த ு செ‌ய்ய‌ப்‌ ப‌ ட்ட ு அத‌ன ் ‌ விமா ன ஓ‌ட்டி‌யிட‌ம ் ‌ விமான‌ ‌நிலை ய அ‌திகா‌‌ரிக‌ள ் ‌ விசாரண ை நட‌‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments