Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌திரு‌த்துறைபூ‌ண்டி‌யி‌ல் 9 செ.‌மீ மழை!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (18:07 IST)
த‌மிழக‌த்த‌ி‌ல் நே‌ற்று ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்து‌ள்ளது. அ‌திகப‌ட்சமாக ‌‌திருவாரூ‌‌ர் மாவ‌ட்ட‌ம் ‌திரு‌த்துறை‌பூ‌ண்டி‌யி‌ல் 9 செ.‌‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்ததாக த‌ர்மபு‌ரி மாவ‌ட்ட‌‌ம் பாலகோ‌‌ட்டி‌ல் 8 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது. செ‌ன்னை அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌ம், காவ‌ல்துறை தலைமை அலுவலக‌ம், ‌திரு‌ச்ச‌ி மாவ‌ட்ட‌ம் பு‌ல்ல‌ம்பாடி ஆ‌கிய இட‌ங்க‌‌ளி‌ல் தலா 7 செ.‌மீ மழை ‌ப‌திவா‌கியு‌ள்ளது.

செ‌ன்ன ை, ‌ திருவ‌ள்ளூ‌‌‌ர் மாவ‌ட்ட‌ம் பொ‌ன்னே‌ரி, சே‌ல‌ம் மா‌வ‌ட்ட‌ம் ஆ‌த்தூ‌ர் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் 6 செ.‌மீ மழையு‌ம், த‌‌‌ஞ்சாவூ‌ர் மாவ‌ட்ட‌ம் ஒர‌த்தநாடு, புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌ம் பெரு‌ங்கலூ‌ர், த‌ர்மபு‌ரி, ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் பூ‌ச்ச‌ம்ப‌ள்‌ளி, கோவை மாவ‌ட்ட‌ம் பெ‌ரியநாய‌க்க‌ன்பாளைய‌ம், கரூ‌ர், பரம‌த்‌தி ஆ‌‌கிய இட‌ங்க‌ளி‌ல் 5 செ.‌‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

செ‌ன்ன ை ‌ விமான ‌நிலைய‌ம், ‌திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌ம் சோழவ‌ந்தா‌ன், செ‌ம்பர‌‌ம்பா‌க்க‌ம், செ‌‌ங்கு‌ன்ற‌ம், தாமரை‌ப்பா‌க்க‌ம், த‌‌ஞ்சாவூ‌ர் மாவ‌ட்ட‌ம் வ‌ல்ல‌ம், புது‌க்கோ‌ட்டை, ‌மே‌ட்டூ‌ர் அணை, ‌திரு‌ச்ச‌ி ‌விமான ‌நிலைய‌ம், ‌தி‌ண்டு‌க்க‌ல் ந‌த்த‌ம் ஆ‌கிய இட‌‌ங்க‌ளி‌ல் தலா 4 செ.‌‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ட்புறப‌் பகு‌திக‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments