Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் திட்டமிட்டு தமிழினம் அழிக்கப்பட்டு வருகிறது : ராமதாஸ்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (17:07 IST)
இலங்கையில ் திட்டமிட்ட ு தமிழினம ் அழிக்கப்பட்ட ு வருகிறது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், தமிழ ் உணர்வுள் ள ஒவ்வொருவரும ் இந் த கொடுமைய ை எதிர்க் க முன்வ ர வேண்டும் எ‌ன்று‌ம் அதற்க ு மனமில்லாதவர்கள ் தேவையற் ற பிரச்சனைகளையும ் வாதங்களையும ் எழுப்ப ி தமிழ ் இ ன உணர்வ ை மழுங்கடிக் க செய்யும ் முயற்சியில ் ஈடுப ட வேண்டாம் எ‌ன்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம் திண்டிவனத்த ை அடுத் த தைலாபுரத்தில ் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்க ை பிரச்சன ை என்பத ு சிங்க ள ராணுவத்திற்கும ், போராளிக ் குழுக்களுக்கும ் இடைய ே நடைபெற்ற ு வருகி ற சண்ட ை என்பத ு மட்டுமல் ல, அத ு இலங்கையில ் தமிழ ் பேசுகின் ற 52 லட்சம ் மக்களுடை ய உரிமைப ் பிரச்சனை எ‌ன்றா‌ர்.

இலங்கையில ் ச ம உரிம ை கேட்ட ு போராட ி வரும ் தமிழர்கள ை பூண்டோட ு அழித்துவி ட வேண்டும ் என் ற வெறியுடன ் ராஜபக்ச ே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் எ‌ன்று கு‌‌ற்‌ற‌ம்சா‌ற்‌றிய ராமதா‌ஸ், இத ு வேற ு ஒர ு நாட்டில ் நடைபெறுகி ற உள ் விவகாரம ் என்ற ு இந்திய ா பொறுப்ப ை தட்டிக்கழித்துவி ட முடியாது எ‌ன்று‌ம் மாறா க, உரிமையோட ு தலையிட்ட ு தட்டிக்கேட் க வேண்டும் எ‌ன்றா‌ர்.

'' ஈழத் தமிழர்களின ் போராட்டத்த ை ஆதரிக் க மனமில்ல ை என்றாலும ், அவர்கள ை கொன்ற ு குவித்த ு வரும ் சிங்க ள ராணுவத்திற்க ு மறைமுகமா க அளித்த ு வரும ் அனைத்த ு உதவிகளையும ் ம‌த்‌திய அரசு உடனடியா க நிறுத்திக ் கொள் ள வேண்டும ்'' எ‌ன்று ராமதா‌ஸ் வ‌லியு‌த்‌தினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் நாளை நடைபெறும ் மனி த‌ச ்சங்கிலியில ் தேனாம்பேட்ட ை ட ி. எம ். எஸ ். அருக ே நான ் கலந்த ு கொள்கிறேன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ராமதா‌ஸ், இந் த அணிவகுப்பில ் தமிழ ் உணர்வுள் ள அனைவரும ் கலந்துகொள் ள வேண்டும் எ‌ன்றும் அரசியல ் கருத்துவேறுபாடுகள ை இதில ் காண்பிக்கக்கூடாது எ‌ன்று‌ம் வே‌‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ர்.

மேலு‌ம் கூ‌றிய அவ‌ர், ஆளும ் த ி. ம ு.க. வுடன ், ப ா.ம.க. விற்க ு கருத்துவேறுபாடுகள ், அரசியல ் மோதல்கள ் இருந்தாலும ், ஈழத்தமிழர்களின ் நலனுக்கா க அவற்ற ை ஒதுக்கிவிட்ட ு முதல்வர ் எடுக்கும ் நடவடிக்கைகள ை ப ா.ம. க ஆதரிக்கிறத ு, இதுதான ் எங்கள ் நிலைப்பாடு எ‌ன்றா‌ர்.

அனைத்த ு‌க ்கட்ச ி கூட்டத்திற்க ு பிறக ு மத்தி ய அரசின ் நடவடிக்க ை திருப்த ி என்ற ு கூ ற முடியாது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ராமதா‌ஸ், '' இலங்கைக்க ு ஆயுதம ் கொடுப்பத ு நிறுத்தப்பட்ட ு விட்டத ு, பிரச்சனைக்க ு அரசியல ் தீர்வ ு கா ண இலங்க ை அரசும ், விடுதலைப ் புலிகளும ் பேச்சுவார்த்த ை தொடங் க இருக்கிறார்கள ், இந்தி ய அரசின ் சார்பா க உணவும ், மருந்தும ் நேரடியா க இலங்கைக்க ு செஞ்சிலுவ ை சங்கம ் மற்றும ் தொண்ட ு நிறுவனங்கள ் மூலம ் அனுப்பப்படுகின்ற ன என்றெல்லாம ் செய்திகள ் வந்தால்தான ் திருப்தியா க இருப்போம ்'' எ‌ன்றா‌ர்.

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments