Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ராஜாவு‌க்கு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (15:44 IST)
ஆ‌ள்கட‌த்த‌ல் வழ‌க்‌கி‌ல் ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய முன்னாள் கை‌த்த‌றி‌த்துறை அமைச்சர ் எ‌ன்.கே.கே.‌பி. ராஜ ாவு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளத ு.

webdunia photoFILE
கட‌ந்த ‌சில மாத‌ங்களு‌க்கு மு‌ன்பு ம ுன்னாள் கைத்தறித ் துற ை அமைச்சர ் என ். க ே. க ே. ப ி. ராஜ ா மீது ஆள்கடத்தல ் வழக்க ு தொடரப்பட்டத ு.

‌‌ நில‌ப்‌பிர‌ச்சனை தொட‌ர்பாக ஈரோட ு மாவட்டம ் பெருந்துறையைச ் சேர்ந் த பழனிச்சாம ி, அவரத ு மனைவ ி மலர ் விழ ி, மகன ் சிவபாலன ் ஆகியோரை அமைச்சர ் ராஜா கடத்தியதா க சுப்பிரமண ி என்பவர ் செ‌ன்னை நீதிமன்றத்தில ் வழக்க ு தொடர்ந்தார ்.

இதைத ் தொடர்ந்த ு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட மூ‌ன்று பேரு‌ம் ‌‌ நீ‌திம‌ன்‌ற‌த்த‌ி‌ல் ஆஜரா‌கி வா‌க்குமூல‌ம் அ‌ளி‌த்தன‌ர்.

இ‌தி‌ல், ‌சிவபால‌ன் எ‌ன்பவ‌ர், தன்ன ை யாரும ் கடத்தவில்ல ை என்றும ், அமைச்சரின ் ஆதரவில ் தான ் இருப்பதாகவும் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர். இ‌‌ந்த ‌‌நி‌க‌ழ்வை‌த் தொட‌ர்‌ந்து எ‌ன்.கே.கே.ராஜா‌வி‌ன் அமை‌ச்ச‌ர் பதவ ியை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ‌ப‌றி‌த்தா‌ர்.

இந ் தநிலையில ் சுப்பிரமண ி மீண்டும ் செ‌ன்னை உயர் நீதிமன்றத்தில ் மன ு ஒன்ற ை தாக்கல ் செய்துள்ளார ். அந் த மனுவில ், இன்றளவும் சிவபாலன ் அமைச்சரின ் பிடியில்தான ் இருப்பதாகவும ், அவர ் சுதந்திரமா க நடமா ட முடியாமல ் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார ்.

இந் த மன ு நீதிபதிகள ் தர்மாராவ ், தமிழ்வாணன ் ஆகியோர ் முன்ப ு இ‌ன்று விசாரணைக்க ு வந்தத ு. அ‌ப்போத ு, ஈரோட ு மாவட் ட காவ‌ல ்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ( எஸ ். ப ி), பெருந்துற ை காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர், முன்னாள ் அமைச்சர ் என ். க ே. க ே. ப ி. ராஜ ா ஆகிய ோ‌ர் ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்ய தா‌க்‌‌கீது அனுப் ப நீதிபதிகள ் உத்தரவிட்டனர ்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments