Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை உ‌ள்பட 3 மாவ‌ட்ட‌ ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு நாளை ‌விடுமுறை!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (17:51 IST)
த‌மிழக‌த்‌‌தி‌ல ் நாளையு‌ம ் பல‌த் த மழ ை பெ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளதை‌த ் தொட‌ர்‌ந்த ு, செ‌ன்ன ை, கா‌‌‌‌ஞ்‌சிபுர‌ம ், ‌ திருவ‌ள்ளூ‌ர ் ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள ப‌ள்‌ள ி, க‌ல்லூ‌‌ரிகளு‌க்க ு வ‌ிடுமுற ை அ‌ளி‌த்த ு த‌‌மிழ க அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

வங்கக ் கடலில ் நிலைபெற்றுள் ள குறைந் த காற்றழுத் த தாழ்வ ு மண்டலத்தின ் காரணமா க த‌மிழக‌ம ் முழுவது‌ம ் கட‌ந் த ‌ சி ல நா‌‌ட்களா க பல‌‌த் த மழ ை பெய்த ு வர ு‌ கிறத ு.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு த‌மிழ க அரச ு நே‌ற்ற ு அனை‌த்த ு ப‌ள்‌ள ி, க‌ல்லூ‌ரிகளு‌க்கு‌ம ் ‌ விடுமுற ை அ‌ளி‌த்த ு உ‌த்தர‌வி‌ட்டத ு. இ‌ன்ற ு கோவ ை, கா‌‌ஞ்‌சிபுர‌ம ் ஆ‌கி ய மாவ‌ட்ட‌‌ங்களு‌க்க ு ‌ விடுமுற ை அ‌றி‌வி‌த்தத ு.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை முதல ே பல‌த் த மழ ை பெ‌ய்த ு வருவதா‌ல ், தா‌ழ்வா ன பகு‌திக‌ளி‌ல ் மழ ை ‌ நீ‌ர ் தே‌ங்‌க ி ‌‌ நி‌ற்‌கிறத ு. இதனா‌ல ் மாண வ- மாண‌விக‌ள ் உ‌‌ள்ப ட ப‌ல்வேற ு தர‌ப்‌பின‌ர ் கடுமையா க பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் அடு‌த் த 36 ம‌ண ி நேர‌த்து‌க்க ு தமிழகம ் முழுவதும ் பல‌‌த் த மழ ை பெ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளதையடு‌த்த ு செ‌ன்ன ை, கா‌ஞ்‌சிபு‌ர‌ம ், ‌ திருவ‌ள்ளூ‌ர ் ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள ப‌ள்‌‌ள ி, க‌ல்லூ‌‌ரிகளு‌க்க ு ‌ விடுமுற ை அ‌ளி‌த்த ு த‌மிழ க அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

ம‌ற் ற மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல ் ‌ நிலைமை‌க்க ு தகு‌ந்தவாற ு மாவ‌ட் ட ஆ‌‌ட்‌சிய‌‌த ் தலைவ‌ர்க‌ள ் முடிவ ு செ‌ய்த ு கொ‌ள்ளலா‌ம ் எ‌ன்று‌ம ் த‌மிழ க அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments