Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக‌த்‌தி‌ல் அடுத்த 36 மணி நேரத்துக்கு மழை எச்சரிக்கை!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (13:17 IST)
வங்கக் கடலில் நிலைபெற்றுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக பெய்து வரும் பருவமழை, அடு‌த் த 36 ம‌ண ி நேர‌த்து‌க்க ு தமிழகம் முழுவதும் பல‌‌த் த மழ ை பெ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌‌ரிவ‌ி‌த்து‌ள்ளத ு.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் தமிழக‌‌ம ் முழுவதும் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து பெய்த மழை நேற்றுக் காலை நின்றது. நள்ளிரவிற்குப் பிறகு சென்னையிலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மீண்டும் பொழியத் துவங்கியது.

இன்று காலையிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கேரளா மற்றும் அதனையொட்டியுள்ள நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அடுத்த 36 மணி நேரத்துக்கு சென்னை, புது‌ச்சே‌ர ி உள்பட தமிழக‌ம ் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் பரவலாக மழை பெய்யும் எ‌ன்று‌ம ் அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் வா‌னில ை மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments