Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தீபாவ‌ளியை மு‌ன்‌னி‌ட்டு அ‌க். 24,26,27இ‌ல் நெ‌ல்லை‌க்கு பக‌ல்நேர சிறப்பு ரயில்கள்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (10:49 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து நெ‌ல்லை‌க்கு பக‌ல்நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள ்ளதாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌‌றி‌ப்‌பி‌ல், சென்னை எழும்பூ‌ரி‌ல் இரு‌‌ந்து நெல்லை‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் பகல் நேர சிறப்பு ரயில் (எ‌ண். 0691), சென்னை எழும்பூரில் இருந்து அக். 24, 26, 29 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு, அதேநாளில் இரவு 10 மணிக்கு நெல்லைக்கு சென்று சேரும்.

இதேபோ‌ல், நாகர்கோவி‌லி‌ல் இரு‌ந்து சென்னை எழும்பூரு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் பகல் நேர சிறப்பு ரயில் (0692), நாகர்கோவிலில் இருந்து அக். 25, 28, 30 ஆகிய தேதிகளில் காலை 6.20ம‌ணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 7.15 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும்.

திருச்ச ி‌யி‌ல் இரு‌ந்து எழு‌‌ம்பூரு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ரய‌ி‌ல ் ( எ‌ண். 0682) அக ். 28ஆ‌ம ் தேதி இரவு 8.15 ம‌ண ிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதி காலை 3.15 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும ்.

சென்னை எழும்ப ூ‌ரி‌‌ல் இரு‌ந்து திருச்ச ி‌க்கு இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0681): எழும்பூ ரில் இருந்து அக ். 29ஆ‌ம ் தேதி இரவு 11.45 ம‌ண ிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு திருச்சி சென்று சேரும ்.

சென்னை எழும்ப ூ‌ரி‌ல் இரு‌ந்து நாகர்கோவ ிலு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (0649), எழும்பூரில் இருந்து அக். 29ஆம் தேதி இரவு 8.25 ம‌ண ிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலுக்குச் சென்று சேரும ்.

நாகர்கோவ ி‌லி‌ல் இரு‌ந்து சென்னை எழும்ப ூரு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0650), நாகர்கோவிலில் இருந்து அக். 30 ஆ‌ம ் தேதி பிற்பகல் 1.30 மண‌ ிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30-க்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும ்.

சென்னை எழும்ப ூ‌ ரி‌ல ் இரு‌ந்த ு நாகர்கோவிலு‌க்க ு இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0613), எழும்பூரில் இருந்து அக். 30 ஆ‌ம் தேதி இரவு 8.25 ம‌ண ிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலுக்குச் சென்று சேரும ்.

நாகர்கோவ ி‌ லி‌ல ் இரு‌ந்த ு சென்னை எழும்பூரு‌க்க ு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (0614), நாகர்கோவிலில் இருந்து அக். 31 ஆ‌ம ் தேதி பிற்பகல் 1.30 ம‌ண ிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும ்.

சென்னை எழும்ப ூ‌ ரி‌ல ் இரு‌ந்த ு நாகர்கோவிலு‌க்க ு இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0615), எழும்பூரில் இருந்து அக். 31ஆ‌ம் தேதி இரவு 11.45ம‌ணிக்குப் புறப்பட்டு, மறு நாள் பிற்பகல் 2.30 மணிக்கு நாகர்கோவிலுக்குச் சென்று சேரும்.

நாகர்கோவ ி‌ லி‌ல ் இரு‌ந்த ு சென்னை எழும்பூரு‌க்க ு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில்(0616), நாகர்கோவிலில் இருந்து நவ.1ஆ‌ம் தேதி இரவு 7.40 ம‌ணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்து சேரும்.

மதுரை‌யி‌ல் இரு‌ந்து எழும்பூரு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் சிறப்பு ரயில் (0612), மதுரையில் இருந்து அக். 28ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்களு‌க்கான இன்று முன்பதிவு இ‌ன்று (புதன்கிழமை) தொடங்குகிறது" எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments