ஆயுள் தண்டனை பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நன்நடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது என்ற ு தெரிவித்துள் ள நளின ி, தன்ன ை விடுதல ை செய் ய நீதிமன்றம ் அனுமத ி வழங்க ி உத்தரவி ட வேண்டும ் என்ற ு சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் மீண்டும ் மனுத்தாக்கல ் செய்துள்ளார ்.
webdunia photo
FILE
'' ராஜீவ ்காந்தி கொலை வழக்குக்காக என்னிடம் மத்திய புலனாய்வு கழகம் ( சி.பி.ஐ.) விசாரணை நடத்தியது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது என்றும ் அரசு சொல்லும் இந்த காரணம் ஏற்க கூடியதாக இல்ல ை'' என்றும ் தெரிவித்துள்ளார ்.
ஆயுள் தண்டனை பெற்றவர்களை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நன்நடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என்று அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது என்ற ு தெரிவித்துள் ள நளின ி, எனவே என்னை விடுவிக்க மறுப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும ் எனக்கு அரசு பொது மன்னிப்பு வழங்குவதோட ு என்னை விடுவிக்க நீதிமன்றம ் அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்றும ் கூறியுள்ளார ்.
இந்த மனு மீதான விசாரணை விரைவில ் தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா முன்னிலையில் வர உள்ளது.