Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை காரணமாக ம‌னிதச‌ங்‌கி‌லி போரா‌ட்ட‌ம் த‌ள்‌ளிவை‌ப்‌பு!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (10:42 IST)
இல‌ங்க ை த‌மிழ‌ர்களு‌க்க ு ஆதரவாகவு‌ம ், அ‌ங்க ு போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் ஏ‌ற்ப ட வ‌லியுறு‌த்‌தியு‌ம ் செ‌ன்னை‌ ம‌ற்று‌ம ் த‌மிழக‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு நடைபெறுவதா க இரு‌ந் த ம‌னிதச‌ங்‌கி‌ல ி போரா‌ட்டா‌ம ் மழ ை காரணமா க வரு‌ம ் 24 ஆ‌ம ் தே‌தி‌க்க ு த‌ள்‌‌‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கடந்த 14 ஆ‌ம ் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், அங்கு போரை நிறுத்த வலியுறுத்தியும் சென்னை ம‌ற்று‌ம் த‌மிழக‌த்‌தி‌ல ் இன்று பிரமாண்டமான மனித சங்கிலி அணிவகுப்பு நடைபெற ுவதாக அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தது.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம ்ய ூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், திரையுலகினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க‌ப் போவதாக அறிவித்திருந்தன‌ர்.

இ‌ந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறை‌ந்த கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு‌நிலை காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று நடைபெறுவதாக இருந்த மனிதசங்கிலி போராட்டம் த‌ள்‌‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டு வரும் 24ஆ‌ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments