Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒன்றுபடுவோம்: கருணாநிதி!
Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2008 (17:40 IST)
' ஒன்றுபட்டால ் உண்ட ு வாழ்வ ு, நம்மில ் ஒற்றும ை நீங்கிடில ் அனைவருக்கும ் தாழ்வ ே' என் ற பாரதியின ் பாடல ் வரிகள ை சுட்டிக்காட்ட ி இலங்கைத ் தமிழர ் பிரச்சனையில ் அனைத்துத ் தமிழர்களும ் ஒன்றுபட்ட ு நிற் க வேண்டும ் என்ற ு முத லமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார ்.
webdunia photo
FILE
முதலமைச்சர ் கருணாநித ி இன்ற ு கட்சித ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில ், இலங்கைத ் தமிழர்கள ை பாதுகாக் க வலியுறுத்த ி தமிழ ் திரையுலகினர ் பல்லாயிரக்கணக்கில ் திரண்ட ு நேற்ற ு ராமேஸ்வரத்தில ் பேரணியையும ், பொதுக ் கூட்டத்தையும ் நடத்தியத ை பாராட்டியுள்ளார ்.
ஒன்றுபட்டால ் உண்ட ு வாழ்வ ு, நம்மில ் ஒற்றும ை நீங்கிடில ் அனைவருக்கும ் தாழ்வ ே என் ற பாரதியின ் பாடல ் வரிகள ை சுட்டிக ் காட்ட ி இலங்கைத ் தமிழர ் பிரச்சனையில ் அனைத்துத ் தமிழர்களும ் ஒன்றுபட்ட ு நிற் க வேண்டும ் என்ற ு முதல்வர ் கேட்டுக்கொண்டுள்ளார ்.
ஈழத ் தமிழர்கள ை பாதுகாப்பதற்கா க 1987 ம ் ஆண்டிலிருந்த ு த ி. ம ு. க மேற்கொண் ட பல்வேற ு நடவடிக்கைகள ை அந் த கடிதத்தில ் முதலமைச்சர ் கருணாநித ி விரிவா க பட்டியலிட்டுள்ளார ். இலங்க ை தமிழர்களுக்க ு உதவ ி செய்ததற்கா க 1991 ம ் ஆண்ட ு த ி. ம ு. க அரச ு கலைக்கப்பட்டதாகவும ் கருணாநித ி அதில ் தெரிவித்துள்ளார ்.
தற்போத ு, அ. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் ஜெயலலிதாவும ், வேற ு சிலரும ் தமிழகத்தில ே ஆட்சியில ் இருந்த ு ஏன ் விலகக்கூடாத ு என்ற ு கேட்பத ை சுட்டிக்காட்டியுள் ள கருணாநித ி, 1998 ம ் ஆண்ட ு அ. த ி. ம ு. க சார்பில ் பிரதமரிடம ் ஜெயலலித ா உள்ளிட் ட கூட்டண ி கட்ச ி தலைவர்கள ் கையெழுத்திட்ட ு மன ு ஒன்ற ை அளித்ததாகவும ், அதில ் இலங்க ை தமிழர்களின ் தாயகமா ன வடக்குப்பகுதியையும ், கிழக்குப்பகுதியையும ் இணைக் க இலங்க ை அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்றுதான ் எழுதிக்கொடுத்தார்கள ே தவி ர அப்பட ி செய்யத ் தவறினால ் ஆட்சியில ் இருக்க ு விலகிக்கொள்வோம ் என்ற ு எழுதித்தரவில்ல ை என்ற ு கூறியுள்ளார ்.
அப்போத ு இலங்கைத ் தமிழர ் பிரச்சனைக்கா க மத்தி ய அரசுக்க ு அளித் த ஆதரவ ை விலக்கிக்கொண்ட ு முன ் உதாரணம ் படைக்கா த ஜெயலலித ா, இப்போத ு த ி. ம ு. க மட்டும ் பதவியிலிருந்த ு விலகிக்கொள் ள வேண்டும ் என்ற ு கேட்பதில ் என் ன நியாயம ் உள்ளத ு என்ற ு கேள்வ ி எழுப்பியுள்ளார ்.
இலங்க ைத் தமிழர ் பிரச்சனையில ் நாம ் அனுப்பி ய தீர்மானங்கள ை மிகவும ் அனுதாபத்தோட ு ஏற்றுக்கொண்ட ு மத்தி ய அரச ு செயல்பட்ட ு வருவதா க செய்திகள ் வருவத ு, நமக்க ு ஆறுதல ை தருகிறத ு. இலங்க ை அதிபருடன ் பிரதமர ் மன்மோகன ் சிங ் தொலைபேசியில ் பேசியிருக்கிறார ். நிலைமைய ை நேரில ் ஆய்வ ு செய் ய வெளியுறவுத்துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி இலங்கைக்க ு நேரில ் செல் ல இருக்கிறார ்.
பிரதமர ் பேசி ய பேச்சின ் விளைவா க அவர ் பேசி ய அன்றை ய தினம ே 2 லட்சத்த ு 30 ஆயிரம ் தமிழர்களுக்க ு ஐ. ந ா. அனுப்பி ய உணவுப ் பொருட்கள ் விநியோகிக்கப்பட்டுள்ள ன. எனவ ே நம்முடை ய முயற்ச ி வீண்போ க வில்ல ை என்பத ு ஆறுதல ் தருகிறத ு என்றும ் கருணாநித ி தனத ு கடிதத்தில ் கூறியுள்ளார ்.
நாள ை நடைபெ ற உள் ள மனிதச ் சங்கிலியில ் பங்கேற் க த ி. ம ு.க. வினர ் அணிதிர ள வேண்டும ் என்றும ் அவர ் கேட்டுக்கொண்டிருக்கிறார ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு
சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை
2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?
முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!
Show comments