Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌னி‌‌த்த‌மி‌ழ் ஈழ‌ம் உ‌ட‌ன்பாடி‌ல்லை: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2008 (16:31 IST)
'' இலங்க ை‌த் தமிழர ் பிரச்சனைக்க ு தனித்தமிழ ் ஈழம ே தீர்வ ு என்ற ு கூறுவத ை மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் ஏற்கவில்ல ை'' என்ற ு அக்கட்ச ி மா‌‌நி ல‌ச் செயல‌ர் எ‌‌ன்.வரதராஜ‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் தமிழ்நாட ு மாநி ல செயற்குழ ு கூட்டம ் நேற்றும ், இன்றும ் நடைபெற்றத ு. இந் த கூட்டத்தில ் நிறைவேற்றப்பட் ட தீர்மானங்கள ை அதன ் மாநி ல செயலர ் என ். வரதராஜன ் இன்ற ு அ‌றி‌‌க்கையாக வெளியிட்டுள்ளார ்.

அ‌ந்த அ‌‌‌றி‌க்கை‌யி‌ல், " இன்ற ு தமிழ்நாட்டில ் சி ல அரசியல ் கட்சிகளும ், இத ர சி ல அமைப்புகளும ் இலங்கைத ் தமிழர ் பிரச்சனைக்க ு தனித்தமிழ ் ஈழம ே தீர்வ ு என்ற ு நில ை எடுத்திருப்பதில ் மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சிக்க ு உடன்பாட ு இல்ல ை'' எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

'' இலங்க ை அரசும ், விடுதலைப்புலிகளும ் ஆயு த மோதல ை கைவிட்ட ு பேச்சுவார்த்த ை மூலம ் அரசியல ் தீர்வ ு கா ண முன்வ ர வேண்டும ் என்ற ு மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் தமிழ்நாட ு மாநிலக் குழ ு வலியுறுத்துகிறத ு' என்ற ு‌ம ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இலங்க ை‌த் தமிழர ் பிரச்சன ை தொடர்பா க அண்மையில ் நடைபெற் ற அனைத்துக்கட்ச ி கூட்டத்தில ் நிறைவேற்றப்பட் ட தீர்மானங்கள ை வலியுறுத்தும ் முகமா க நாள ை நடைபெறும ் மனிதச்சங்கிலியில ் கட்சியின ் தலைவர்களும ் ஊழியர்களும ் கலந்த ு கொள் ள வேண்டும ் என்ற ு மார்க்சிஸ்ட ் கட்ச ி கேட்டுக்கொண்டுள்ளத ு.

இரண்ட ு வா ர காலத்திற்குள ் மத்தி ய அரச ு அனைத்துக்கட்ச ி கூட்டத்தின ் தீர்மானங்கள ை செயல்படுத்தாவிட்டால ் தமிழ்நாட்ட ு நாடாளுமன் ற உறுப்பினர்கள ் ராஜினாம ா செய் ய நேரிடும ் என்ற ு தீர்மானம ் முன்மொழியப்பட்டபோத ு அந் த கூட்டத்திலேய ே மார்க்சிஸ்ட ் கட்ச ி பிரதிநிதிகள ் ஒவ்வொர ு கட்சியும ் சுயேச்சையா க முடிவெடுக் க வேண்டி ய பிரச்சன ை இத ு என்ற ு தெளிவுபடுத்தியதையும ் மார்க்சிஸ்ட ் கட்ச ி சுட்டிக்காட்டியுள்ளத ு.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments