Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இய‌க்குன‌ர் அ‌மீ‌ர், ‌சீமா‌னு‌க்கு கா‌ங்‌கிர‌ஸ் க‌ண்ட‌ன‌ம்!

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2008 (16:01 IST)
ராமேஸ்வரத்தில ் நடைபெற் ற கண்ட ன கூட்டத்தில ் இயக்குனர்கள ் அமீர ், சீமான ் ஆகியோரத ு பேச்சுக்க ு தமிழ க காங்கிரஸ ் க‌‌‌ட்‌சி‌த் தலைவ‌ர் தலைவர ் க ே.‌ வி. தங்கபாலு கண்டனம ் தெரிவித்துள்ளார ்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' இலங்க ை போரில ் சிக்க ி தவிக்கும ் அப்பாவ ி மக்கள ை காப்பாற் ற தமிழ க அரசும ், மத்தி ய அரசும ், காங்கிரஸ ் தலைவர்களும ் பல்வேற ு முனைகளில ் தங்களத ு கடமைகள ை செய்த ு வருகின்றனர ்.

அப்பாவ ி மக்களுக்க ு பாதுகாப்ப ு தேடும ் இந் த நல் ல நேரத்தில ் இந்தியாவில ் தட ை செய்யப்பட் ட விடுதலைப்புலிகள ை ஆதரித்தும ், பாராட்ட ு தெரிவித்தும ் பல்வேற ு நிலைகள ் எடுப்பவர்கள ை சமூகம ் அங்கீகரிக்காத ு.

ராஜீவ ் காந்த ி இழப்பிற்க ு காரணமானவர்களின ் துதிபாடிகள ை கண்டிப்பத ு என்னுடை ய கடமையாகும ். இந்தி ய மண்ணில ் இத ு போன் ற வன்செயல ் ஆதரவாளர்களுக்க ு இடம ் அளிப்பத ை ஆதரிக் க முடியாத ு.

நேற்ற ு ராமேஸ்வரத்தில ் திரையுலகத்தினரால ் நடத்தப்பட் ட பொதுக ் கூட்டத்தில ் கலந்த ு கொண் ட சீமான ், அமீர ் போன்றவர்கள ் முன்னாள ் பிரதமர்கள ் இந்திராகாந்த ி, ராஜீவ்காந்த ி படுகொலைய ை கொச்சைப்படுத்தியும ் நியாயம ் கற்பித்தும ் பேசியத ை தமிழ்நாட ு காங்கிரஸ ் வன்மையா க கண்டிக்கிறத ு. இத்தகை ய நிலைப்பாட்ட ை தடுத்த ு நிறுத் த வேண்டி ய வேண்டியத ு ஒவ்வொர ு தமிழி ன உணர்வாளர்களின ் கடமையாகும ்'' எ‌ன்று கே.‌வி.த‌‌‌ங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments