Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் த‌மி‌ழ் அ‌க‌திக‌ள் உ‌ண்ணா‌விரத‌ம்!

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2008 (13:34 IST)
இல‌ங்கை‌யில ் வாழும ் த‌மிழ‌ர்க‌ள ் ‌ மீது அந்நாட்ட ு இராணுவம ் நடத்த ி வரும ் தாக்குதலைக ் கண்டித்த ு கரூரில ் இலங்கைத ் தமிழ ் அகதிகள ் இன்ற ு உண்ணாவிரதம ் இருந்தனர ்.

தமிழர்கள ் மீதா ன தாக்குதல ை தடுத்த ு நிறுத்துவதற்க ு இந்தி ய அரச ு தலையி ட வேண்டும ் என்ற ு வலியுறுத்த ி, கரூர ் அருகேயுள் ள இரும்பூதிப்பட்ட ி அகதிகள ் முகாமில ் தங்கியிருப்பவர்கள ் இந் த உண்ணாவிரதத்தில ் பங்கேற்றனர ்.

இலங்கையில ் ராணுவத்தினரின ் தாக்குதலால ் பாதிப்புக்குள்ளாகியிருக்கும ் தமிழர்களுக்க ு நிவாரணப ் பொருட்கள ை அனுப்ப ி வைக்கவும ், அத்யாவசியப ் பொருட்கள ் கிடைப்பத ை உறுத ி செய்யவும ் மத்தி ய அரச ு ஆவ ன செய் ய வேண்டும ் என்ற ு உண்ணாவிரதத்தில ் பங்கேற் ற அகதிகள ் கேட்டுக ் கொண்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments