கடந் த சில மாதங்களா க பக்கவாத நோயால ் அவதிப்பட்ட ு வந் த ஸ்ரீதரின ் உடல்நிலை நேற்ற ு மோசமானது. உடனடியா க அவர ் அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டிருந்தார ்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. அவரத ு உடல் நீலாங்கரை சாலையில ் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது.
இயக்குனர ் ஸ்ரீதருக்க ு தேவசேனா என் ற மனைவியும ், ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் புதுமையான படங்கள ை இயக்கியவர ் ஸ்ரீதர். சரித்திர புரா ண க ் கதைகளில் கட்டுண்டு கிடந்த சினிமாவை நவீன யுகத்துக்கு மீட்ட பெருமை இவருக்கு உண்டு.