Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை த‌மிழ‌‌ர் ‌பிர‌ச்‌சினை: ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் ‌திரையுல‌கின‌ர் பேர‌ணி!

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2008 (17:34 IST)
இல‌ங்கை‌யி‌‌ல ் த‌மிழ‌ர்க‌ள ் ‌ மீத ு அ‌ந்நா‌ட்ட ு ராணுவ‌ம ் நட‌த்‌திவரு‌ம ் தா‌க்குதலை‌க ் க‌ண்டி‌‌த்த ு ‌ ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ‌ திரையுலக‌ம ் சா‌ர்‌பி‌ல ் ‌ பிர‌ம்மா‌ண்டமா ன பேர‌ண ி நடைபெ‌ற்றத ு.

இலங்கை‌யி‌ல ் தமிழர்கள ் இ‌ன‌ப்படுகொல ை செய்யப்படுவத ை கண்டித்த ு, தமிழகம ் முழுவதும ் மாணவ‌ர்க‌ள ், அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் உ‌ள்ப ட பல்வேற ு இய‌க்க‌ங்க‌ள ் போராட்டங்கள ை நட‌‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

தமிழ க திரையுலகத்தினரும ் தங்களத ு ஆதரவ ை தெரிவித்த ு 18 ஆ‌ம ் தேத ி முதல ் 20 ஆ‌ம ் தேத ி வர ை படப்பிடிப்ப ை ரத்த ு செய்துள்ளனர ். இல‌‌ங்க ை த‌மிழ‌ர்களு‌க்க ு ஆதரவா க ஆதரவா க அவ‌ர்க‌ள ் இ‌ன்ற ு ராமே‌‌ ஸ ்வர‌த்‌தி‌ல ் பேர‌ண ி நட‌த்‌தி‌ன‌ர ்.

இத‌ற்கா க இன்ற ு ராமே‌ஸ்ரத்தில ் ‌ கு‌வி‌ந் த சுமார ் 2 ஆயிரத்திற்கும ் மேற்பட் ட திரையுலகத்தினர ் ராமே‌ஸ்வர‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள த‌மி‌ழ்நாட ு ஓ‌ட்ட‌ல ் மு‌ன்ப ு ‌ திர‌ண்டன‌ர ். ‌ அ‌ங்‌கிரு‌ந்த ு இ‌ய‌க்குன‌ர ் பார‌திராஜ ா தலைமை‌யி‌ல ் ‌‌ கீழ‌க்காட ு ‌ கிராம‌ம ் நோ‌க்‌க ி ஊ‌ர்வலமா க செ‌ன்றன‌ர ்.

ஊ‌ர்வல‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற் ற கலைஞ‌ர்க‌ள ் இல‌ங்க ை அரசை‌க ் க‌ண்டி‌த்த ு எழுத‌‌ப்ப‌ட் ட வாசக‌ங்கள ை ஏ‌ந்‌தியபட ி ச‌ெ‌ன்றன‌ர ். அ‌ப்போத ு இல‌ங்கை‌யி‌ல ் த‌மிழ‌‌ர்க‌ள ் தா‌க்க‌ப்படுவத‌ற்க ு எ‌திரா க க‌ண்ட ன கோஷ‌ங்கள ை எழு‌ப்‌பின‌ர ்.

இதையடு‌த்த ு ‌ கீழ‌க்காட ு பகு‌தி‌யி‌ல ் நடைபெறு‌ம ் பொது‌க்கூ‌ட் ட மைதான‌த்து‌க்க ு அவ‌ர்க‌ள ் வ‌ந்தன‌ர ். இ‌ந் த பொது‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இ‌ய‌க்குன‌ர ் பார‌திராஜ ா, ரா ம. நாராயண‌ன ் உ‌ள்ப ட ‌ திரையுல க கலைஞ‌ர்க‌ள ் இல‌ங்க ை‌யி‌ல் த‌மிழ‌ர்க‌‌ள் தா‌க்க‌ப்படுவதை‌க் க‌ண்டி‌த்த ு‌ப் பே ச இரு‌க்‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments