Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌‌த்‌தி‌ல் மழை ‌நீடி‌க்கு‌ம்: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்!

Webdunia
ஞாயிறு, 19 அக்டோபர் 2008 (16:53 IST)
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே பகுதியில் நீடிப்பதால் தொடர்ந்து தமி ழக‌த்‌தி‌ல ் மழை பெய்யும் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வடகிழக்க ு பருவமழ ை தொடங்கியதையொட்ட ி தமிழக‌ம ் முழுவதும ் ஆங்காங்க ே பல‌த்த மழ ை பெய்த ு வருகிறத ு. இத‌ன் காரணமாக தா‌மிரபர‌ணி உ‌‌ள்‌ளி‌ட்ட ஆறுக‌ளி‌ல் வெ‌ள்ள‌ம் பெரு‌க்கெடு‌த்து ஓடு‌கிறது.

இத‌னிடைய ே, அடு‌த் த 24 ம‌ண ி நேர‌த்த‌ி‌‌ ற்கு த‌மிழக‌த்‌தி‌ல ் மழை ‌நீடி‌க்கு‌ம் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் அ‌றி‌‌வி‌த்து‌ள்ளத ு.

செ‌ன்னையை‌ப் பொறு‌த்தவரை வான‌ம் மேகமூ‌ட்ட‌த்துட‌ன் காண‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் ஒரு‌சில இட‌ங்க‌ளி‌ல் மழையோ அ‌ல்லது பல‌த்த மழையோ பெ‌ய்யு‌ம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌த‌ற்‌கிடையே, சா‌த்தூ‌ர் அருகே மழ‌ை‌யி‌‌ன் காரணமாக ‌வீடு இடி‌ந்து ‌விழு‌ந்த‌தி‌ல் 4 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள். மேலு‌ம் 2 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments